"ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
72 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
சி (தானியங்கிஇணைப்பு: ast:Red Hot Chili Peppers)
சி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)
=== உருவாக்கம் மற்றும் முதல் ஆல்பம் (1983–84) ===
[[படிமம்:RHCP1986.jpg|thumb|left|1986 ஆம் ஆண்டில் இருந்து இசைக்குழுவில் இடம்பெறும் ஊக்குவிப்பு விளம்பரம்]]
அந்தோனி கெய்டிஸ் மற்றும் பிளே இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பேர்பேக்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் (துவக்கத்தில் டோனி புளோ அண்ட் த மிராக்கலஸ்லி மெஜஸ்டிக் மாஸ்டர்ஸ் ஆஃப் மேஹெம்)<ref name="apterpg60">ஆப்டெர், 2004. ப. 60</ref> இசைக்குழுவை உருவாக்கினர்.<ref name="amgbio">{{cite web | url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:difrxqr5ldje~T1red-hot-chili-peppers-p5241 | title=Red Hot Chilli Peppers > Biography | accessdate=2007-06-05 | author=Prato, Greg | publisher=''Allmusic''}}</ref><ref name="amgbio">{{cite web | url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:difrxqr5ldje~T1red-hot-chili-peppers-p5241 | title=Red Hot Chilli Peppers > Biography | accessdate=2007-06-05 | author=Prato, Greg | publisher=''Allmusic''}}</ref> டோனி ப்ளோ அண்ட் MMMM இன் முதல் இசை நிகழ்ச்சியானது ரிதம் லாக்கில் நடைபெற்றது. கேரி மற்றும் நெய்பரின் குரல்களுடன் தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சியை சுமார் முப்பது பேர் பார்த்து ரசித்தனர்.<ref name="ksp106">கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 106</ref> கெய்டி எழுதிய "அவுட் இன் L.A." என்ற கவிதையை அவர் இசையமைத்த போது அந்த நிகழ்ச்சிக்கான ஒரு பாடல் உருவானது. இது இசைக்குழுவை ஆயத்தமில்லா இசையில் ஈடுபடச் செய்தது.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 105</ref> ஸ்லோவக் மற்றும் ஐயன்ஸ் இருவரும் வாட் இஸ் திஸ்? என்ற மற்றொரு இசைக்குழுவில் ஏற்கனவே சேர இருந்த போது இது ஒரே முறை நடைபெறும் இசை நிகழ்ச்சியாகவே இருந்தது. எனினும் அந்த இசை நிகழ்ச்சி மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்ததால் தொடர்ந்து வந்த வாரத்தில் திரும்புவதற்கு இசைக்குழுவினர் கேட்கப்பட்டனர்.<ref name="ksp106"></ref> இந்த எதிர்பார்க்காத வெற்றியின் காரணமாக இசைக்குழுவினர் தங்களது குழுவின் பெயரை ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் என்று மாற்றிக் கொண்டு பல்வேறு LA கிளப்புகளிலும் இசையரங்குகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்தத் துவக்க நிகழ்ச்சிகளில் இருந்து ஆறு பாடல்கள் இசைக்குழுவின் முதல் டெமோ டேப்பாக பதிவு செய்யப்பட்டது.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 115</ref>
 
அவர்களது முதல் இசை நிகழ்ச்சியான RHCP நடந்து பல்வேறு மாதங்களுக்கு பிறகு EMI மூலமாக கவனிக்கப்பட்டு அவர்களுடன் இசைப்பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு வாட் இஸ் திஸ்? இசைக்குழு MCA உடனான இசைப்பதிவு ஒப்பந்தத்தையும் பெற்றனர். ஸ்லோவக்கும், ஐயன்ஸும் ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸில் பகுதி நேர செயல்திட்டமாகவே இன்னும் பார்த்துக் கொண்டிருந்ததால் வாட் இஸ் திஸ்? குழுவில் இருந்து வெளியேற முடிவெடுத்தனர். இசைக்குழுவைக் கலைப்பதற்கு பதிலாக கெய்ட்ஸும் பிளேவும் புதிய உறுப்பினர்களை பணியமர்த்துவதற்கு முடிவு செய்தனர்.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 127</ref> அதன்பிறகு பிளேவின் நண்பரான கிலிஃப் மார்டின்ஸ் விரைவில் சில்லி பெப்பர்ஸில் சேர்வதற்கு கேட்கப்பட்டார். திறமையைக் கண்டறியும் சோதனைகளின் மூலம் புதிய கிட்டார் கலைஞர் ஜேக் சேர்மனும் இசைக்குழுவுடன் இணைந்தார்.
 
அவர்களது முதல் ஆல்பத்தை வழங்குவதற்கு கேங் ஆஃப் ஃபோர் கிட்டார் கலைஞர் ஆண்டி கில் பணியமர்த்தப்பட்டார். கெய்டிஸும் பிளேவும் கொண்டிருந்த நம்பிக்கையின்மையின் காரணத்தால் துல்லியமான, கூர்மையான, அதிகப்படியான வானொலி-ஆதரவு ஒலியுடனான இசையை வழங்குவதற்கு இசைக்குழுவினரை அவர் ஊக்கப்படுத்தினார்.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 144</ref> ஆகஸ்ட் 10, 1984 அன்று ''த ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்'' வெளியானது. இந்த ஆல்பம் விற்பனையில் சாதனைகளைப் படைக்காவிட்டாலும் கல்லூரி வானொலி மற்றும் எம்டிவி வானலை ஒலிபரப்பு ஆகியவை இரசிகர்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவின.<ref>{{cite web | url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:difrxqr5ldje~T1red-hot-chili-peppers-p5241 | title=The Red Hot Chili Peppers > Overview | accessdate=2009-07-26 | author=Prato, Greg | publisher=''Allmusic''}}</ref> இறுதியில் இந்த ஆல்பம் 300,000 பிரதிகளை விற்றது. இந்த சுற்றுலா நிகழ்ச்சிக்கு பிறகு கெய்டிஸூக்கும் ஷேர்மனுக்கு இடையில் இசை மற்றும் வாழ்க்கைமுறையில் நெருக்கடி தொடர்ந்ததால் நிகழ்சிக்களுக்கும் இசைக்குழுவின் தினசரி மாற்றமானது சிக்கலானது.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 133</ref><ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 134</ref> வாட் இஸ் திஸ்? குழுவில் ஏற்பட்ட சோர்விற்குப் பின்னர் ஸ்லோவக் சில்லி பெப்பர்ஸுக்கு திரும்பியவுடன் விரைவில் ஷேர்மன் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.
 
=== ''ஃப்ரீக்கி ஸ்டைலி'' மற்றும் ''த அப்லிப்ட் மோஃபோ பார்ட்டி பிளான்'' (1985–88) ===
ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸின் ஆல்பமான ''ஃபிரீக்கி ஸ்டைலி''யை தயாரிப்பதற்கு ஜார்ஜ் கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டார். வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழக வளாகத்தின் ஓரத்தில் உள்ள டெர்ராய்ட்டின் பேம்டு R&amp;B அண்ட் பங்கி யுனைட்டடு சவுண்ட் சிஸ்டம்ஸ் ஸ்டுடியோஸில் இந்த ஆல்பத்தைப் பதிவு செய்தனர். இசைக்குழுவின் இசையில் முற்றிலும் மாறுபட்ட பல்வேறு பாணிகளை அளிப்பதற்காக இசைக்குழுவின் முழுத் திறமையினுள் பங்க் மற்றும் பங்கின் பல்வேறு கூறுகளைக் கிளிண்டன் தொகுத்து வழங்கினார்<ref>{{cite web | url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:cl5e8qztbtx4freaky-styley-r16298 | title=Freaky Styley > Review | accessdate=2007-06-06 | author=Birchmeier, Jason | publisher=''Allmusic''}}</ref>. எனினும் கிளிண்டனைக் காட்டிலும் கில்லுடன் குழுவினர் அதிக நட்பு பாராட்டினர்.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 175</ref> ஆகஸ்ட் 16, 1985 அன்று ''ஃப்ரீக்கி ஸ்டைலி'' வெளியானது. இந்த ஆல்பம் சிறிதளவு வெற்றியைப் பெற்றாலும் எந்த ஒரு தரவரிசையிலும் இடம் பெறும் தாக்கத்தை ஏற்படுத்த தவறியது. அதைத் தொடர்ந்து வந்த சுற்றுலா நிகழ்ச்சிகளும் இசைக்குழுவிற்கு ஆக்கவளமற்றதாகவே கருதப்பட்டன.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. பப. 178–9</ref>
 
அவர்களது ''ஃப்ரீக்கி ஸ்டைலி'' ஆல்பத்தின் "எர்டில் த டர்டில்" என்ற பாடலில் ஒரு மாறுபட்ட குரலானது: "லுக் அட் த டர்டில் கோ புரோ" எனக் கூறுகிறது. அந்தக் குரலானது கிளிண்டனின் கொகைன் விற்பவருக்கு சொந்தமானது என்றும் பணம் செலுத்த முடியாத அவரை அதற்கு பதிலாக பாடலில் இடம்பெறச் செய்ததாக ''ஸ்கார் டிஸ்சூ'' என்ற கெய்டிஸின் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இசைக்குழுவினரால் அந்த ஆல்பத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுக்க முடியவில்லை, ஆனால் ரூபினுக்கு ஒரு குறிப்பிட்ட பாடலின் தலைப்பு பிடித்திருந்தது. "பிளட் சுகர் செக்ஸ் மகிக்" என்பதாகும். இப்பாடல் ஆல்பத்தில் இடம்பெறவில்லையெனினும் அந்த சமயத்தில் அவர்கள் யோசித்து வைத்திருந்ததை விட "இது ஒரு சிறந்த தலைப்பு" என ரூபின் நம்பினார்.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 279</ref>
 
செப்டம்பர் 24, 1991 அன்று ''பிளட் சுகர் செக்ஸ் மகிக்'' வெளியானது. "கிவ் இட் அவே" முதல் தனிப்பாடலாக வெளியானது. 1992 ஆம் ஆண்டில் "குரல்சார்ந்த சிறந்த ஹார்டு ராக் இசைக்கான" கிராமி விருதை இப்பாடல் வென்றது. மேலும் மாடன் ராக் தரவரிசையில் இடம்பெற்ற இசைக்குழுவின் முதல் முதலிடத் தனிப்பாடல் என்ற பெயரையும் பெற்றது.<ref>{{cite web | url=http://www.grammy.com/GRAMMY_Awards/Winners/Results.aspx | title=Artists: Red Hot Chili Peppers | accessdate=2007-06-07 | publisher=Grammy.com}}</ref><ref name="singleschart"></ref> அந்த தனிப்பாடலைத் தொடர்ந்து கதைப்பாடலான "அண்டர் த பிரிட்ஜ் வெளியாகி பில்போர்டு ஹாட் 100 தரவரிசையில் #2 வது இடத்தை அடைந்தது.<ref name="singleschart">{{cite web | url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:mx6m967o3ep8~T51red-hot-chili-peppers-p5241 | title=Red Hot Chili Peppers > Charts and Awards > Billboard Singles | accessdate=2007-06-07 | publisher=''Allmusic''}}</ref> இது இசைக்குழு தரவரிசையில் அடைந்த மிகப்பெரிய இடமாகும்.<ref name="singleschart"></ref> மேலும் இசைக்குழுவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகவும் பெயர்பெற்றது. "பிரேக்கிங் த கேர்ல்" மற்றும் "சக் மை கிஸ்" போன்ற பிற தனிப்பாடல்களும் தரவரிசைகளில் சீரான வெற்றியைப் பெற்றன. இந்த ஆல்பம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தது. மேலும் 12 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று சில்லி பெப்பர்ஸின் ரசிகர்களை பெருமளவில் பெருக்கியது.<ref>{{cite web | url=http://top40.about.com/od/discographies/a/redhotdisc.htm | title=Red Hot Chili Peppers Discography | accessdate=2007-06-10 | author=Lamb, Bill | publisher=About.com}}</ref> மேலும் ரோலிங் ஸ்டோன் பத்திரிகையின் அனைத்து காலத்திலும் மிகச்சிறந்த 500 ஆல்பங்கள் பட்டியலில் ''பிளட் சுகர் செக்ஸ் மகிக்'' 310 வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆல்பம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு அமெரிக்க ஆல்பத் தரவரிசைகளில் #3 வது இடம் பெற்றது.
 
இசைக்குழுவின் வெற்றியானது போதைக்கு அடிமையாக இருந்த புருஸ்னேட்டை குழுவில் இருந்து வெளியேற வைத்து மே 1992 ஆம் ஆண்டு பிளட் சுகர் ஜப்பானிய சுற்றுலா நிகழ்ச்சியின் போது அவர் எதிர்பாராதவிதமாய் இசைக்குழுவை விட்டு வெளியேறினார்.<ref name="amgbio"></ref>. புருஸ்னேட்டிற்குப் பதிலாக கிட்டார் கலைஞர் எரிக் மார்ஷலை குழுவினர் பணியமர்த்தினர். மேலும் 1992 ஆம் ஆண்டில் லோலாபலூசா விழாவில் பங்கேற்றனர். பிரேக்கிங் த கேர்ல், இஃப் யூ ஹேவ் டூ ஆஸ்க் மற்றும் ''த சிம்ப்சனின்'' நான்காவது பருவ முடிவான "க்ரஸ்டி கெட்ஸ் கேன்சல்டு" போன்ற இசை வீடியோக்களில் மார்ஷல் பங்குபெற்றார்.
 
=== ஜான் புருஸ்னேட்டின் இணைவு மற்றும் ''கலிபோர்சினேசன்'' (1998–2001) ===
இசைக்குழுவின் இருந்து அவர் வெளியேறியதைத் தொடர்ந்து அந்த ஆண்டில் ஜான் புருஸ்னேட் ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்பதும் இப்பழக்கம் அவரை ஏழ்மையாக்கி சாவின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது போன்ற விசயங்கள் பொதுவாக அறியப்பட்டது.<ref name="redux">{{cite web| author=Skanse, Richard| url =http://www.rollingstone.com/artists/redhotchilipeppers/articles/story/5923940/red_hot_redux | title = Red Hot Redux | publisher = RollingStone.com | date = 1998-04-30| accessdate = 2007-03-31}}</ref> 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லாஸ் என்சினாஸ் போதை மறுவாழ்வு மையத்தில் அவராகவே சேர்ந்து கொண்டார்.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 397</ref><ref>{{cite web | url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:fbfoxqu5ld6ejohn-frusciante-p78092 | title=John Frusciante Biography | accessdate=2007-08-08 | author=Prato, Greg | publisher=Allmusic}}</ref> அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பழக்கத்தில் இருந்து அவர் விடுபட்டார். மேலும் சில்வர் லேக்கில் ஒரு குடியிருப்பில் வாடகைக்கு தங்கினார்.<ref name="stpg398">கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 398</ref> போதைப் பழக்கத்தின் காரணமாக அவர் பல காயங்கள்/பிரச்சினைகளை அந்த ஆண்டில் சந்தித்திருந்தார். அவரது கைகளில் ஒரு நிரந்தரமான தழும்பு, மறு சீரமைப்பு செய்யப்பட்ட மூக்கு, மரணம் விளைவிக்கும் தொற்று நோயில் இருந்து தடுப்பதற்கு புதிய பற்கள் உள்ளிட்ட சில அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார்.<ref>{{cite web|url=http://www.guardian.co.uk/music/2003/feb/14/artsfeatures.popandrock |title=It's great to go straight|publisher=''The Guardian''|author=Dave Simpson|date=2003-02-14|accessdate=2008-08-15}}</ref>
 
[[படிமம்:rhcpcalifornication1.jpg|thumb|left|ஏறத்தாழ 1999 ஆம் ஆண்டில், கலிபோர்னிகேசன் ஊக்குவிப்பு விளம்பரத்தில் இசைக்குழுவின் புதிய மறு இணைவு]]
{{cquote|For me, that was the defining moment of what would become the next six years of our lives together. That was when I knew that this was the real deal, that the magic was about to happen again. Suddenly we could all hear, we could all listen, and instead of being caught up in our finite little balls of bullshit, we could all become players in that great universal orchestra again.<ref name="kiedisquote1" />}}
 
புருஸ்னேட் இசைக்குழுவிற்குத் திரும்பியது மகிழ்ச்சியை அளித்தது. அவர் மனதளவிலும் உடலளவிலும் காயங்களைப் பெற்றிருந்தார். இசைக்குழுவில் இருந்து அவர் வெளியேறிய பிறகு புருஸ்னேட் கிட்டார் இசைக்கவே இல்லை. மேலும் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர் முன்பு வைத்திருந்த கிட்டார்கள் அனைத்தும் தீக்கு இறையாகின. அந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாய் தப்பித்திருந்தார்.<ref name="redux"></ref> அவரது போதைப் பொருள் பயன்பாட்டிற்கு முந்தைய வாழ்க்கையில் மிகவும் கடுமையான அனுபங்களை அவர் பெற்றிருந்தார். எனினும் அவரது திறமை வென்றது. புதிய பாடல்கள் அவரது மனதில் இருந்து உதிக்கத் தொடங்கின. ஜூன் 8, 1999 அன்று ஒரு ஆண்டு தயாரிப்பில் மிகவும் கவனமாக பதிவு செய்யப்பட்டிருந்த ''கலிபோர்னிகேசன்'' இசைக்குழுவின் ஏழாவது ஆல்பமாக வெளியானது. முடிவாய் இந்த ஆல்பம் உலகளவில் 15 மில்லியன் பிரதிகளை விற்று கிட்டத்தட்ட உடனடி வெற்றியைப் பெற்றது.{{Citation needed|date=August 2009}} மேலும் இன்று வரை இசைக்குழுவின் மிகப்பெரிய வெற்றியாகவும் இருந்து வருகிறது.<ref name="bbc">{{Cite web|url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/3864401.stm|title=Chili Peppers' album tops survey|date=2004-07-04|accessdate=2007-04-20|publisher=BBC}}</ref> இசைக்குழுவின் முந்தைய ஆல்பங்களில் இடம்பெற்றிருக்கும் தொகுக்கப்பட்ட இழை நய அமைப்பு, நிலைத்தன்மை மற்றும் உலோக கிட்டார் இசைகள், குரல்கள் மற்றும் அடிப்படை-வரிகள் போன்றவற்றிற்குப் பதிலாக சில ராப்-டிரைவன் பாடல்கள் ''கலிபோர்னிகேசனில்'' இடம்பெற்றிருந்தன.<ref>{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:a9fuxqykld0ecalifornication-r417478 |title=Californication > Overview|publisher=Allmusic|author=Prato, Greg|accessdate=2008-01-28}}</ref>
{{Listen|filename=Red Hot Chili Peppers - Around the World.ogg|title="Around the World"|description=Sample of "Around the World", the second single from ''Californication''(1999), which combined hard, abrasive guitar progressions with a deeply melodic chorus.}} {{Listen|filename=Red Hot Chili Peppers - Scar Tissue.ogg|title="Scar Tissue" | description=Sample of "Scar Tissue", the first single from ''Californication'' (1999), here are the final chorus and part of the guitar solo}}
 
=== ''பை த வே'' (2001–04) ===
 
2001 ஆம் ஆண்டில் முற்பகுதியில் இசைக்குழுவினர் தங்களது அடுத்த ஆல்பத்தை எழுதத் தொடங்கினர். ஒரு ஆண்டிற்குப் பிறகு ஜூலை 9, 2002 அன்று ''பை த வே'' வெளியானது. ''கலிபோர்னிகேசனின்'' மகத்துவத்தைத் தொடர்ந்து ''பை த வே''க்குப் பிறகு இசைக்குழு அதன் வழியில் ஒரு ஜாம்பவானாக சிறந்து விழங்கியது. மீண்டும் ஒருமுறை ரோலிங் ஸ்டோனிடம் இருந்து 5 நட்சத்திரங்களுக்கு 4ஐப் பெற்றது. 80களில் அவர்களது புரட்சியான பங்க்-ராக்-ராப் கலப்பின பாணியில் இருந்து எவ்வாறு இசைக்குழு சிறிது நகர்ந்து சென்றுள்ளது என்பதற்கு இந்த ஆல்பம் மற்றொரு உதாரணமாக விளங்கியது. ஆனால் அவ்வகை இசையில் கவரப்பட்ட ரசிகர்களை இன்னும் அழியாமல் வைத்திருக்கின்றனர். "காப்ரோனின்" லத்தின் கலோப் போன்ற எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இன்னிசைகள், பல்வேறு மாறுபட்ட பாணிகள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த ஆல்பமானது ஈர்க்கவும், அவசரமாய் ஊக்கமளிக்கவும் வலுப்படுத்துவதற்கான திறமைகளைக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் இந்த ஆல்பம் அவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க தரவரிசை பங்கேற்பாக இருந்தது. முதல் வாரத்தில் ஒரு மில்லியன் பிரதிகளை விற்ற இந்த ஆல்பம் ''பில்போர்டு'' 200 இல் #2வது இடத்தைப் பிடித்தது.{{Citation needed|date=August 2009}} ஐந்து வெற்றித் தனிப்பாடல்களை இந்த ஆல்பம் வழங்கியது. அவை: "பை த வே", "த ஜெப்யார் சாங்", "கான்'ட் ஸ்டாப்", "டாஸ்டு" மற்றும் "யுனிவர்சலி ஸ்பீக்கிங்" ஆகியவை ஆகும். மேலும் அவர்கள் இதுவரை உருவாக்கிய ஆல்பங்களில் மிகவும் மென்மையானதாக இது இருந்தது. சில்லி பெப்பர்ஸின்' ராப்-டிரைவன் பங்கின் உன்னதமான பாணிக்கு எதிராக இன்னிசைப் பாடல்களையே இந்த ஆல்பம் முதன்மையாகக் கொண்டிருந்தது. இதன் பல பாடல்களில் பல அடுக்குகளைக் கொண்ட நயத்திற்கு புருஸ்னேட் கவனம் செலுத்தியிருந்தார். அதில் பெரும்பாலும் கீபோர்டு பகுதிகளை சேர்த்திருந்தார் (இருந்தபோதிலும் மிக்ஸில் மிகவும் குறைவான அளவே இடம்பெற்றிருந்தது) மேலும் ('மிட்நைட்' மற்றும் 'மைனர் திங்' போன்ற) பாடல்களுக்கான வரிசை ஒழுங்குகளையும் எழுதினார்.<ref>{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:gjfrxqr0ldjeby-the-way-r595243 |title=By The Way > Overview|publisher=Allmusic|author=Johnson, Zac|accessdate=2008-01-28}}</ref> பதினெட்டு மாதம் நீண்ட உலக சுற்றுலா நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த ஆல்பம் வெளியானது.<ref>{{cite web|url=http://www.livedaily.com/news/4623.html |title=Red Hot Chili Peppers plot first U.S. dates behind 'By the Way'|publisher=LiveDaily|author=Zahlaway, Jon|date=2003-02-11|accessdate=2008-01-28}}</ref>
 
நவம்பர் 2003<ref name="gh">{{cite web | url=http://www.billboard.com/bbcom/discography/more.jsp?tp=others&pid=5507&aid=608574 | title=Artist Chart History – Red Hot Chili Peppers – Greatest Hits Warner Bros. Records| publisher=Billboard}}</ref> ஆம் ஆண்டு வெளியான அவர்களது ''கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்'' ஆல்பத்திற்காக "பார்ச்சூன் பேடடு" மற்றும் "சேவ் த பாப்புலேசன்" என்ற இரண்டு புதிய பாடல்களை சில்லி பெப்பர்ஸ் பதிவு செய்தனர். ''பில்போர்டு'' 200 இல் இவை #18வது இடத்தைப் பிடித்தன.{{Citation needed|date=August 2009}} எனினும் ''பை த வே'' இல் இருந்து "யுனிவர்சலி ஸ்பீக்கிங்" மற்றும் "பை த வே" என்ற இரண்டு பாடல்கள் மட்டுமே தொகுப்பில் இடம் பெற்றது. "கான்'ட் ஸ்டாப்" மற்றும் "த ஜெப்யார் சாங்" போன்ற பெருமளவான வெற்றியைப் பெற்ற பாடல்கள் இடம் பெறாமல் போனதற்கு விமர்சனங்கள் எழுவதற்கு இது காரணமாக அமைந்தது.
== இசை பாணி ==
=== தொழில்நுட்பங்கள் ===
கெய்டிஸ் பாடும் போது பல்வேறு குரல்சார்ந்த பாணிகளை வழங்கினார். பேசும் நடையில் அவரது அணுகுமுறையும், "ராப்பிங்கும்" (''பிளட் சுகர் செக்ஸ் மகிக்''கில் அவரது பாடல்களில் இன்றியமையாததாக விளங்கியது) அவரது திறமையில் அளித்த மரபுசார்ந்த பாடல்களும் இசைக்குழுவை ஒரு நிலையான பாணியை கையாளுவதற்கு உதவியது.<ref>{{cite web | url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:0sv1z8bajyv8~T1anthony-kiedis-p93719 | title=Anthony Kiedis Biography | accessdate=2007-08-08 | author=Sutton, Michael | publisher=''Allmusic''}}</ref> எனினும், நன்கு புகழ்பெற்ற இசைக்குழுவாக ''கலிபோர்னிகேசனில்'' இருந்து தொடங்கி ஆல்பங்களின் குரல்சார்ந்த பதிவுகளில் தீவிரமாகவும் விரைவாகவும் பாடல் வரிகள் குறைக்கப்பட்டன. ''பை த வே'' யில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. உண்மையில் இவை ராப்-இயக்கும்-பாடல்களாகவும் அதைத் தொடர்ந்து வரும் இன்னிசை சார்ந்த கூட்டுப்பாடல்களாகவும் இருந்தன.<ref>ஆல்மியூசிக் ''பை த வே'' ஆல்பம் திறனாய்வு. [http://allmusic.com/cg/amg.dll?p=amg&amp;sql=10:j06htr6rkl1x Allmusic.com]</ref> கெய்டிஸின் அதி நவீன பாணியானது ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸின் அனைத்து ஒன்பது ஆல்பங்கள் முழுவதும் முன்னேற்றமாக இருந்தது.<ref>கெய்டிஸ், ஸ்லோமன், 2004. ப. 420</ref>
 
ஹில்லெல் ஸ்லோவக்கின் பாணியானது வலுவான புளூஸ் மற்றும் பங்கை சார்ந்து இருந்தது. முன்னாள் கிட்டார் கலைஞரான ஜான் புருஸ்னேட் உள்ளிட்ட முந்தைய மாற்றங்கள், ஸ்லோவக்கின் பாணியை சார்ந்தே இருந்தது. எனினும் ''பை த வே'', ''காலிபோர்னிகேசன்'' மற்றும் ''ஸ்டேடியம் ஆர்கேடியம்'' போன்ற மிகவும் புதிய ஆல்பங்களில் அதிகமான இன்னிசையையும் நூலிழை ஒலியையும் புருஸ்னேட் கொண்டு வந்தார். ''மதர்'ஸ் மில்க்'' <ref>{{cite web | url=http://rhcprock.free.fr/totalguitar_john.htm | title=Total Guitar Magazine interview with John Frusciante | publisher=''Total Guitar''}}</ref><ref>{{cite web | url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:be7ibkh96akqmothers-milk-r16302|title=Allmusic; Mother's Milk |accessdate=2007-08-08 | author=Hanson, Amy | publisher=''Allmusic''}}</ref>கில் அவரது முந்தைய உராய்வு அணுகுமுறையிலும் ''பிளட் சுகர் செக்ஸ் மகிக்'' கில் அவரது உலர்ந்த, பங்கி மற்றும் வசப்படுத்தத்தக்க ஏற்பாடுகளும் புதுமையாக இருந்தன. டேவ் நவரோ இசைக்குழுவுடன் அவரது பணி காலத்தில் முழுவதும் மாறுபட்ட இசையைக் கொண்டு வந்தார். ஹெவி மெட்டல், புரோகிரெசிவ் ராக் மற்றும் சைக்டெலியா ஆகியவற்றை சார்ந்து அவரது இசை பாணி இருந்தது.<ref>{{cite web |url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:o4rp28gt056aone-hot-minute-r220822 |title=''One Hot Minute'' review |accessdate=2007-08-01 |author=Stephen Thomas Erlewine |publisher=''Allmusic''}}</ref>
 
பிளேவின் பேஸ் கிட்டார் பாணியானது பங்க், சைக்டெலிக், பங்க் மற்றும் ஹார்டு ராக்கின் கலவையாக இருந்தது.<ref name="fleabio">{{cite web | url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:7k77gjwrj6im~T1flea-p76467 | title=Flea Biography | accessdate=2007-08-08 | author=Prato, Greg | publisher=''Allmusic''}}</ref> அலைவரிசை-வலிமையுடைய, குறைந்த-இசையுடைய இன்னிசைப் பாடல்கள், விரல் பாணி அல்லது ஸ்லாப்பிங்காக இசைக்கப்பட்டது. இது ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸின் பாணியாக இருந்தது. முந்தைய ஆல்பங்களில் பிளேவின் ஸ்லாப் பேஸ் பாணி சிறப்பு வாய்ந்ததாக இருந்த போது பின்னர் வந்த ஆல்பங்கள் ("பிளட் சுகர் செக்ஸ் மகிக்கிற்கு " பிந்தைய ஆல்பங்கள்)<ref name="fleabio"></ref> மிகவும் இன்னிசையுடைய பேஸ் வரிகளைக் கொண்டிருந்தன. "டோன்'ட் பர்கெட் மீ", "பிளட் சுகர் செக்ஸ் மகிக்" "ஹம்ப் டி பம்ப்" மற்றும் "ஸ்னோ ((ஹே ஓ))" போன்ற பாடல்களில் இரட்டை நிறுத்தங்களை அவர் பயன்படுத்தினார்.
 
=== பாடல் வரிகள் மற்றும் பாடல் எழுதுதல் ===
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628662" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி