"திசம்பர் 24" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: hi:२४ दिसम्बर; cosmetic changes
சி (தானியங்கி மாற்றல் tt:24 декабрь)
சி (தானியங்கிமாற்றல்: hi:२४ दिसम्बर; cosmetic changes)
'''டிசம்பர் 24''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 358வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 359வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 7 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1690]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறிஸ்துமஸ்]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
* [[1715]] - [[சுவீடன்|சுவீடனின்]] துருப்புகள் [[நோர்வே]]யை ஆக்கிரமித்தன.
* [[2005]] - [[யோசப் பரராஜசிங்கம் படுகொலை]]: [[இலங்கை]]ப் பாராளுமன்ற உறுப்பினர் [[யோசப் பரராஜசிங்கம்]] [[மட்டக்களப்பு]] தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
== பிறப்புகள் ==
* [[1818]] - [[ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்]], ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலாளர்]] (இ. [[1889]])
* [[1822]] - [[ஹெர்மைட்|சார்ல்ஸ் ஹெர்மைட்]], ஒரு [[பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலர்]] (இ. [[1901]])
* [[1971]] - [[ரிக்கி மாட்டின்]], [[ஸ்பெயின்|ஸ்பானிய]]ப் பாப் பாடகர்
 
== இறப்புகள் ==
* [[1524]] - [[வாஸ்கோ ட காமா]], [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] மாலுமி (பி. [[1460]])
* [[1973]] - [[ஈ. வெ. ராமசாமி]], [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினை]] தோற்றுவித்தவர் (பி. [[1879]])
* [[2008]] - [[ஹரோல்ட் பிண்டர்]], [[நோபல் பரிசு]] பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. [[1930]])
 
== சிறப்பு நாள் ==
* [[லிபியா]] - விடுதலை நாள் ([[1951]])
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/24 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061224.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Dec&day=24 ''கனடா'': இந்த நாளில்]
 
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:டிசம்பர்]]
 
[[gv:24 Mee ny Nollick]]
[[he:24 בדצמבר]]
[[hi:२४ दिसंबरदिसम्बर]]
[[hif:24 December]]
[[hr:24. prosinca]]
44,190

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/626992" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி