"ஏ. நேசமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(மார்ஷல் நேசமணி படிமம்)
==நேசமணி==
#REDIRECT [[மார்ஷல் நேசமணி]]
இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் குமரி மாவட்டம் திருவி-தாங்கூர் சமஸ்தா-னத்து-டன் (கேரளா) தான் இருந்-தது. குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 11இல் குமரி மாவட்-டத்தை தமி-ழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர் மார்சல் நேசமணி.
[[படிமம்:நேசமணி.jpg‎]]
==வாழ்க்கை வரலாறு==
நேசமணி இளம் வயதிலேயே சமூக விடு தலைக்காக போராடியவர். பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்.
==மணிமண்டபம்==
கன்னியாக்குமரி மாவட்டத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய முதல்- அமைச்சர் கருணாநிதியும் நினைவு கூர்ந்தார். அவர் பேசும்போது, "1957ல் சட்டமன்றத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினராக குளித்தலையில் இருந்து தி.மு.க. சார்பில் நான் சென்று அமர்ந்த போது என்னோடு சட்டமன்றத்தில் அமர்ந்தவர் மார்ஷல் நேசமணி'' என்று கூறினார். இத்தகைய சிறப்பு களுக்கு சொந்தக்காரரான நேசமணிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
==பொதுப்பணி==
நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட முதல்- அமைச்சர் கருணாநிதி நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற உறுதியான அறிவிப்பை வெளியிட்டார்.
==மணிமண்டபம்==
[[பகுப்பு:குமரி விடுதலை]]
கன்னியாக்குமரி மாவட்டத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய முதல்- அமைச்சர் கருணாநிதியும் நினைவு கூர்ந்தார். அவர் பேசும்போது, "1957ல் சட்டமன்றத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினராக குளித்தலையில் இருந்து தி.மு.க. சார்பில் நான் சென்று அமர்ந்த போது என்னோடு சட்டமன்றத்தில் அமர்ந்தவர் மார்ஷல் நேசமணி'' என்று கூறினார். இத்தகைய சிறப்பு களுக்கு சொந்தக்காரரான நேசமணிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/626530" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி