முதிர்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "முளையவியல்" (using HotCat)
வரிசை 52: வரிசை 52:
[[ur:حمیل]]
[[ur:حمیل]]
[[zh:胎兒]]
[[zh:胎兒]]

[[பகுப்பு:முளையவியல்]]

00:31, 2 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Fetus amniotic sac.jpg
ஒரு மனித முதிர்கரு

முதிர்கரு அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது பாலூட்டிகள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல முதுகெலும்பிகளில் கருக்கட்டப்பட்ட முட்டை, தனது முளைய விருத்தி நிலையைக் கடந்த பின்னர், குழந்தையாக பிறப்பு எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.

மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது கருக்கட்டல் நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது கருத்தரிப்பு காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பிக்கும்[1] [2].

அடிக் குறிப்புகள்

  1. Klossner, N. Jayne Introductory Maternity Nursing (2005): "The fetal stage is from the beginning of the 9th week after fertilization and continues until birth"
  2. The American Pregnancy Association
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதிர்கரு&oldid=623265" இலிருந்து மீள்விக்கப்பட்டது