அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|An [[electric potential|electrostatic potential]] map of the [[nitrate ion]] ({{chem|NO|3|-}}). The 3-dimensional shell represents a single arbitrary [[isopotential]].]][[ஏற்றம்]] பெற்ற [[அணு]] அல்லது அணுக்கூட்டம் அயன் எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள இலத்திலன்களை இழந்து அல்லது ஏற்று [[அயனாக்கம்]] அடைகின்றன.அயன்களில் [[புரோத்தன்]]களின் எண்ணிக்கை [[இலத்திரன்]]களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.
[[Image:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். ({{chem|NO|3|-}}). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமான கட்டமைப்பு.]][[ஏற்றம்]] பெற்ற [[அணு]] அல்லது அணுக்கூட்டம் அயன் எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள இலத்திலன்களை இழந்து அல்லது ஏற்று [[அயனாக்கம்]] அடைகின்றன.அயன்களில் [[புரோத்தன்]]களின் எண்ணிக்கை [[இலத்திரன்]]களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.


நேரயன் (கற்றயன்), எதிரயன்(அனயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயன்( [[:en:monatomic ion]] ) பல்லணுவயன்( [[:en:polyatomic ion]] )எனவும் பிரிக்கப்படும்.
நேரயன் (கற்றயன்), எதிரயன்(அனயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயன்( [[:en:monatomic ion]] ) பல்லணுவயன்( [[:en:polyatomic ion]] )எனவும் பிரிக்கப்படும்.

15:52, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். (NO
3
). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமான கட்டமைப்பு.

ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயன் எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள இலத்திலன்களை இழந்து அல்லது ஏற்று அயனாக்கம் அடைகின்றன.அயன்களில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.

நேரயன் (கற்றயன்), எதிரயன்(அனயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயன்( en:monatomic ion ) பல்லணுவயன்( en:polyatomic ion )எனவும் பிரிக்கப்படும்.

அணுவொன்று ஏற்றம் பெறுதல்

எ.கா:

  • Na அணு. இதன் இறுதி ஓடு ஒரு தனி இலத்திரனைக் கொண்டது. இதன் மற்றைய ஓடுகள் முறையே 2,8 இலத்திரன்களைக் கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு இலத்திரனை இழந்து Na+ அயனை ஆக்கும்.
Na → Na+
+ e
  • Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு இலத்திலன்களை கொண்டது. ஏழு இலத்திரன்களை இழந்து உறுதியடைவதை விட ஒரு இலத்திரனை கவர்ந்து தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஒரு இலத்திரனைப் பெறும். Cl- அயனை ஆக்கும்.
Cl + e
Cl


பொதுவான அயன்கள்

பொதுவான நேரயன்(கற்றயன்)
பொதுப் பெயர் குறியீடு வேறு பெயர்
எளிய நேரயன்
Aluminium Al3+
Calcium Ca2+
Copper(II) Cu2+ cupric
Hydrogen H+
Iron(II) Fe2+ ferrous
Iron(III) Fe3+ ferric
Magnesium Mg2+
Mercury(II) Hg2+ mercuric
Potassium K+
Silver Ag+
Sodium Na+
பல்லணுக் கற்றயன்
Ammonium NH+
4
Hydronium H3O+
Mercury(I) Hg2+
2
mercurous
பொதுவான மறை அயன்
பொதுப் பெயர் குறியீடு வேறு பெயர்
எளிய மறை அயன்
Chloride Cl
Fluoride F
Oxide O2−
Oxoanions
Carbonate CO2−
3
Hydrogen carbonate HCO
3
bicarbonate
Hydroxide OH
Nitrate NO
3
Phosphate PO3−
4
Sulfate SO2−
4
Anions from Organic Acids
Acetate CH
3
COO

ethanoate
Formate HCOO
methanoate
Oxalate C
2
O2−
4
ethandioate
Cyanide CN
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனி&oldid=621684" இலிருந்து மீள்விக்கப்பட்டது