யக் லேற்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: es:Jack Layton
சி தானியங்கிமாற்றல்: ko:잭 레이턴
வரிசை 50: வரிசை 50:
[[fr:Jack Layton]]
[[fr:Jack Layton]]
[[it:Jack Layton]]
[[it:Jack Layton]]
[[ko:잭 레이튼]]
[[ko:잭 레이턴]]
[[nl:Jack Layton]]
[[nl:Jack Layton]]
[[pl:Jack Layton]]
[[pl:Jack Layton]]

11:43, 29 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஜோன் கில்பேர்ட் லேட்டன்
John Gilbert Layton
கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜனவரி 25 2003
முன்னையவர்அலெக்சா மாக்டோனோ
பதவியில் உள்ளார்
பதவியில்
2004
முன்னையவர்டெனிஸ் மில்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 18, 1950 (1950-07-18) (அகவை 73)
மொண்ட்றியால், கியூபெக்,  கனடா
தேசியம்கனேடியர்
அரசியல் கட்சிகனடா புதிய ஜனநாயகக் கட்சி
துணைவர்(s)சலி ஹால்ஃபோர்ட் (1969-1983, முறிவு.)
ஒலிவியா சாவ் (1988-present)
பிள்ளைகள்சேரா, மைக்
வாழிடம்(s)டொரோண்டோ, ஒண்டாரியோ
முன்னாள் கல்லூரிமகில் பல்கலைக்கழகம்
யோர்க் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்பேராசிரியர், activist

யோன் கில்பேர்ட் யக் லேற்ரன் (தமிழக வழக்கு ஜாக் லேட்டன், Jack Layton, பிறப்பு: ஜூலை 18, 1950) கனடிய நடுவண் அரச நாடாளுமன்ற உறுப்பினர், 2003 இருந்து கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர். இவர் முன்னர் ரொறன்ரோ நகர அவை உறுப்பினராக இருந்தவர். நடுவண் நாடளுமன்றத்துக்கு சூன் 28, 2004 அன்று ரொறன்ரோ-டான்வோர்த் தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி ஒலிவியா சாவ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.


இவர் இடது சாரி கொள்கை சார்புடையவர். அதே கொள்கை சார்புடைய கட்சியின் தலைமையை ஏற்ற அவர், அந்த கட்சியின் செல்வாக்கை பெருக்க மிகவும் உதவினார். இவரதும் இவரது கட்சியின் கவனம் அடித்தள, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், குடிவரவாளர்கள், தன்னினச்சேற்கையாளர்கள், முதற்குடிகள் போன்றோரின் நலன் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யக்_லேற்ரன்&oldid=620683" இலிருந்து மீள்விக்கப்பட்டது