முரசங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமே முக்கிய தொழிலாக இருந்த்து. தற்போது மக்கள் பலதரப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.
இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமே முக்கிய தொழிலாக இருந்த்து. தற்போது மக்கள் பலதரப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.

==பக்கத்தில் உள்ள ஊர்கள்==
=பக்கத்தில் உள்ள ஊர்கள்==
*நெய்யூர்
*நெய்யூர்
*பாளையம்
*பாளையம்

10:05, 25 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

முரசங்கோடு கன்னியாகுமரி மாவட்டத்தில், கலகுளம் தாலுக்காவில், லெட்சுமிபுரத்தில் உள்ள ஓர் சிற்றூர். இங்கு சுமார் 500 குடும்பங்கள் வாழ்கின்றார்கள்

மக்களின் வாழ்க்கை முறை

இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமே முக்கிய தொழிலாக இருந்த்து. தற்போது மக்கள் பலதரப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.

பக்கத்தில் உள்ள ஊர்கள்=

  • நெய்யூர்
  • பாளையம்
  • இலந்தவிளை
  • மேக்கோடு
  • திங்கள்ச்சந்தை
  • இரணியல்
  • பரம்பை
  • கண்ணோடு
  • கொக்கோடு
  • ஆலங்கோடு

ஆலயம்

இங்கு வாழ்பவர்கள் அனைவரும கத்தோலிக்க கிறிஸ்த்தவர்கள். ஊரின் நடுவே கார்மல் மாதா ஆலையம் உள்ளது. பங்குப் பேரவை ஊரை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரசங்கோடு&oldid=618388" இலிருந்து மீள்விக்கப்பட்டது