பாலின்ப இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: sv:Pornografisk litteratur
சி தானியங்கிManually assisted solving of mixed interwiki; இணைப்பு: ar, ro மாற்றல்: fr
வரிசை 23: வரிசை 23:
{{stub}}
{{stub}}


[[ar:أدب إباحي]]
[[cs:Erotická literatura]]
[[cs:Erotická literatura]]
[[de:Erotische Literatur]]
[[de:Erotische Literatur]]
வரிசை 29: வரிசை 30:
[[fi:Eroottinen kirjallisuus]]
[[fi:Eroottinen kirjallisuus]]
[[fo:Erotiskar bókmentir]]
[[fo:Erotiskar bókmentir]]
[[fr:Conte érotique]]
[[fr:Littérature et sexualité]]
[[hr:Erotska književnost]]
[[hr:Erotska književnost]]
[[it:Letteratura erotica]]
[[it:Letteratura erotica]]
வரிசை 35: வரிசை 36:
[[lt:Erotinė literatūra]]
[[lt:Erotinė literatūra]]
[[pt:Literatura erótica]]
[[pt:Literatura erótica]]
[[ro:Literatură erotică]]
[[sv:Pornografisk litteratur]]
[[sv:Pornografisk litteratur]]
[[tr:Erotik edebiyat]]
[[tr:Erotik edebiyat]]

14:02, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. காம சூத்திரம் காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. திருக்குறளிலும் இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் குறட்பாக்களில் பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன.[1]

இணையத்தில் காம இலக்கியம்

இத்தொடுப்புக்கள் அதிர்ச்சியளிப்பனவாகவோ, சில வாசகர்களுக்கு பொருத்தமற்றதாகவோ, விரும்பத்தகாததாகவோ இருக்கக்கூடும்.

மேற்கோள்கள்

  1. http://www.tamilnation.org/literature/Kural/kaviyogi/tks3a.htm

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின்ப_இலக்கியம்&oldid=611877" இலிருந்து மீள்விக்கப்பட்டது