ரிச்சர்டு கெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fa:ریچارد اف.هیک
சி தானியங்கிஇணைப்பு: pnb:رچرڈ ایف ہیک
வரிசை 32: வரிசை 32:
[[oc:Richard Heck]]
[[oc:Richard Heck]]
[[pl:Richard Heck]]
[[pl:Richard Heck]]
[[pnb:رچرڈ ایف ہیک]]
[[pt:Richard Heck]]
[[pt:Richard Heck]]
[[ru:Хек, Ричард]]
[[ru:Хек, Ричард]]

02:06, 12 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

ரிச்சர்டு எஃவ் ஃகெக் (Richard F. Heck) (பிறப்பு 1931) ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[1] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_கெக்&oldid=611197" இலிருந்து மீள்விக்கப்பட்டது