ழூல் வேர்ண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜூல்ஸ் வேர்ண், ஜூல் வேர்ண் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி Quick-adding category "பிரெஞ்சு எழுத்தாளர்கள்" (using HotCat)
வரிசை 116: வரிசை 116:
[[bat-smg:Žiolės Verns]]
[[bat-smg:Žiolės Verns]]
[[zh:儒勒·凡尔纳]]
[[zh:儒勒·凡尔纳]]

[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]

19:20, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஜூல் வெர்ண்
ஜூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
ஜூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
பிறப்புஜூல் கேப்ரியல் வெர்ண்
(1828-02-08)8 பெப்ரவரி 1828
நாந்து, பிரான்சு
இறப்பு(1905-03-24)24 மார்ச்சு 1905 (age 77)
ஏமியன், பிரான்சு
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்பிரான்சு
வகைஅறிபுனை, சாகசப் புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்எ ஜோர்னி டூ தி செண்டர் ஆஃப் தி எர்த், ஃப்ரம் தி எர்த் டூ தி மூன், ட்வெண்டி தவுசண்ட் லீக்ஸ் அண்டர் தி சீ, அரவுண்ட் தி வோர்ல்ட் இன் எய்ட்டி டேய்ஸ், தி மிஸ்டீரியஸ் ஐலாண்ட்
கையொப்பம்

ஜூல் வெர்ண் அல்லது யூல் வேர்ண் (Jules Verne, பெப்ரவரி 8, 1828 – மார்ச் 24 1905) ஒரு பிரெஞ்சு அறிபுனை எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ஹெச். ஜி. வெல்ஸ்). விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வெர்ண் தனது புதினங்களில் அவற்றாஇப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.[1] இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு விண்கலத்துக்கு ஜூல் வேர்ண் என்று பெயரிடப்பட்டுள்ளது.


குறிப்பிடத்தக்க படைப்புகள்

  • எ ஜோர்னி டூ தி செண்டர் ஆஃப் தி எர்த்
  • ஃப்ரம் தி எர்த் டூ தி மூன்
  • ட்வெண்டி தவுசண்ட் லீக்ஸ் அண்டர் தி சீ
  • அரவுண்ட் தி வோர்ல்ட் இன் எய்ட்டி டேய்ஸ்
  • தி மிஸ்டீரியஸ் ஐலாண்ட்

மேற்கோள்கள்

  1. Unesco. "Most Translated Authors of All Time". Index Translationum. பார்க்கப்பட்ட நாள் 2008-11-08.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜூல் வேர்ண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழூல்_வேர்ண்&oldid=610400" இலிருந்து மீள்விக்கப்பட்டது