வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sh:Proso
சி தானியங்கிஇணைப்பு: dv:ކުދިބަތް
வரிசை 19: வரிசை 19:
[[da:Almindelig Hirse]]
[[da:Almindelig Hirse]]
[[de:Rispenhirse]]
[[de:Rispenhirse]]
[[dv:ކުދިބަތް]]
[[en:Proso millet]]
[[en:Proso millet]]
[[es:Panicum miliaceum]]
[[es:Panicum miliaceum]]

12:18, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Miglio.jpg
வரகு தானியம்

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது.

பண்டைத்தமிழரின் உணவு தானியம்

இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.

விழிப்புணர்வு

தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.

வரகின் பயன்பாடு

இந்த தானியத்தை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரகு&oldid=610051" இலிருந்து மீள்விக்கப்பட்டது