அ. கு. அந்தோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:ए.के. अँटनी
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "1940 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 22: வரிசை 22:
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]
{{people-stub}}
{{people-stub}}



12:23, 9 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

அ. கு. ஆன்டனி
இந்திய பாதுகாப்பு அமைச்சர்
முன்னையவர்பிரணப் முக்கர்ஜி
பின்னவர்பதவியில் உள்ளார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 28, 1940 (1940-12-28) (அகவை 83)
சேர்த்தல, கேரளம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்எலிசபத் ஆன்டனி

அரக்கப்பரம்பில் குரியன் ஆன்டனி (மலையாளம்: അറക്കപ്പറമ്പില്‍ കുര്യന്‍ ആന്‍‌റ്റണി, பி. டிசம்பர் 28, 1940) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மூன்று முறை கேரளத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். 1977இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆன்டனி தற்போது மன்மோகன் சிங் அரசில் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கு._அந்தோனி&oldid=609215" இலிருந்து மீள்விக்கப்பட்டது