"வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
 
==அமைதி ஒப்பந்தங்கள்==
முறையான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னரே ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் வம்சத்த்திற்கும், ஃபிரான்சுக்கும் இடையே பேச்சு வார்த்தை இருந்து வந்தது. பின்னர் பேச்சு வார்த்தைக்கு முன்னோடியாக சுவீடனும் புனித ரோமன் பேரரசும் ஹாம்பர்கில் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அமைதிப் பேச்சு வார்த்தை நடக்க மேற்குஃபாலியாவெஸ்ட்ஃபாலியா மாகாணம் (தற்கால [[ஜெர்மனி]] நாட்டின் ஒரு பகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டது. குறிப்பாக, ஓஸ்னாப்ருயூக் மற்றும் ம்யூன்ஸ்டர் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
 
==தூது குழுக்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/604260" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி