பெலீப்பே கால்டெரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ro:Felipe Calderón
சி தானியங்கிஇணைப்பு: be:Феліпэ Кальдерон
வரிசை 43: வரிசை 43:
[[ar:فيليبي كالديرون]]
[[ar:فيليبي كالديرون]]
[[ast:Felipe Calderón]]
[[ast:Felipe Calderón]]
[[be:Феліпэ Кальдерон]]
[[bg:Фелипе Калдерон]]
[[bg:Фелипе Калдерон]]
[[ca:Felipe Calderón]]
[[ca:Felipe Calderón]]

07:31, 29 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

Felipe de Jesus Calderón Hinojosa
ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா
மெக்சிகோவின் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
December 1, 2006
முன்னையவர்விசென்டே ஃபாக்ஸ்
ஆற்றல் அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 2003 – ஜூன் 1, 2004
முன்னையவர்எர்னெஸ்டோ மார்ட்டென்ஸ்
பின்னவர்ஃபெர்னான்டோ எலிசொன்டோ பறகான்
16வது தேசிய இயக்கக் கட்சியின் தலைவர்
பதவியில்
1996–1999
முன்னையவர்கார்லோஸ் கஸ்டீயோ பெராசா
பின்னவர்லுயீஸ் ஃபெலீப்பே பிராவோ மேனா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 18, 1962 (1962-08-18) (அகவை 61)[1]
மொரேலியா, மிச்சொவாக்கான், மெக்சிகோ
அரசியல் கட்சிதேசிய இயக்கக் கட்சி
துணைவர்மார்கரீட்டா சவாலா
முன்னாள் கல்லூரிகட்டற்ற உரிமை பள்ளி
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
மெக்சிகோவின் தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா (Felipe de Jesus Calderon Hinojosa, பிறப்பு ஆகஸ்ட் 18, 1962) மெக்சிகோவின் குடியரசுத் தலைவர் ஆவார். 2006இல் டிசம்பர் 1ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். தேசிய இயக்கக் கட்சியை சேர்ந்த கால்டெரோன் குடியரசுத் தலைவர் பதவியில் ஏறுவதற்கு முன்பு ஆற்றல் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

  1. "Felipe Calderón". Encyclopædia Britannica. Encyclopædia Britannica. அணுகப்பட்டது 2008-06-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலீப்பே_கால்டெரோன்&oldid=602106" இலிருந்து மீள்விக்கப்பட்டது