அகத்தியன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:


== இயக்கிய திரைப்படங்கள் ==
== இயக்கிய திரைப்படங்கள் ==



* ''மாங்கல்யம் தந்துனானே''
* ''மாங்கல்யம் தந்துனானே''
* ''வான்மதி''
* ''வான்மதி''
* ''காதல் கோட்டை''
* ''காதல் கோட்டை''
* ''கோகுலத்தில் சீதை''
* ''[[கோகுலத்தில் சீதை]]''
* ''விடுகதை''
* ''விடுகதை''
* ''காதல் கவிதை'' ([[1997]])
* ''காதல் கவிதை'' ([[1997]])

21:39, 23 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

அகத்தியன் (Agathiyan), இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் பேராவூரணி. "காதல் கோட்டை" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.


இயக்கிய திரைப்படங்கள்

  • மாங்கல்யம் தந்துனானே
  • வான்மதி
  • காதல் கோட்டை
  • கோகுலத்தில் சீதை
  • விடுகதை
  • காதல் கவிதை (1997)
  • ராமகிருஷ்னா (2004)
  • சிர்ஃப் தும் (இந்தி)
  • செல்வம் (2005)
  • நெஞ்சத்தைக் கிள்ளாதே '(2008)

திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்

  • சந்தோஷம்