டெக்கான் சார்ஜர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 37: வரிசை 37:
நன்மை பயிலாத 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு, அணித் தலைமை முன்பிருந்த நிர்வாகத்தை முற்றிலுமாக நீக்கியது. முதன்மை செயல் அதிகாரி ஜெ.கல்யாண்கிருஷ்ணன், பயிற்சியாளர் ராபின் சிங்க் முதலில் நீக்கப் பெற்றனர். பின்னர் அணி தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் நீக்கப் பெற்றார். இவர்களுக்கு பதிலாக டிம் ரைட் (இவர் பின்னர் அந்நிய நாட்டினர் சட்டத்தை மீறியதால் ராஜினாமா செய்தார்), முன்னாள் [[ஆஸ்திரேலியா]] துடுப்பாட்டக்காரர் டேர்ரன் லேமன், [[ஆஸ்திரேலியா]] முன்னாள் விக்கெட்-கீப்பர் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோர் அந்த வரிசையில் நியமனம் ஆனார்கள்.
நன்மை பயிலாத 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு, அணித் தலைமை முன்பிருந்த நிர்வாகத்தை முற்றிலுமாக நீக்கியது. முதன்மை செயல் அதிகாரி ஜெ.கல்யாண்கிருஷ்ணன், பயிற்சியாளர் ராபின் சிங்க் முதலில் நீக்கப் பெற்றனர். பின்னர் அணி தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் நீக்கப் பெற்றார். இவர்களுக்கு பதிலாக டிம் ரைட் (இவர் பின்னர் அந்நிய நாட்டினர் சட்டத்தை மீறியதால் ராஜினாமா செய்தார்), முன்னாள் [[ஆஸ்திரேலியா]] துடுப்பாட்டக்காரர் டேர்ரன் லேமன், [[ஆஸ்திரேலியா]] முன்னாள் விக்கெட்-கீப்பர் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோர் அந்த வரிசையில் நியமனம் ஆனார்கள்.


==== முதன்மை தலைமை அதிகாரியின் விலகல் ====
==== முதன்மை தலைமை அதிகாரி விலகல் ====
இந்திய அந்நியநாட்டினர் பதிவு சட்டத்தை மீறியதாக புகார் கூறப்பட்டதால் அணியின் புது முதன்மை தலைமை அதிகாரி, டிம் ரைட் ராஜினாமா செய்தார்.<ref>[http://www.iplt20.com/wright-no-longer-deccan-chargers-chief-executive.html டெக்கான் சார்ஜெர்சின் தலைமை அதிகாரியாக ரைட் நீடிக்கவில்லை]</ref>[6] சிறிது காலம் கழித்து, அணியின் துணைத் தலைவரான வெங்கட் ரெட்டி, 2009 ம் பருவத்திற்கு அணிக்கான முதன்மை தலைமை அதிகாரியாக இருக்கப்போவது இல்லை என்று கூறினார்.
இந்திய அந்நியநாட்டினர் பதிவு சட்டத்தை மீறிய புகாரில் அணியின் புது முதன்மை தலைமை அதிகாரி, டிம் ரைட் ராஜினாமா செய்தார்.<ref>[http://www.iplt20.com/wright-no-longer-deccan-chargers-chief-executive.html டெக்கான் சார்ஜெர்சின் தலைமை அதிகாரியாக ரைட் நீடிக்கவில்லை]</ref>[6] சிறிது காலம் கழித்து, அணியின் துணைத் தலைவரான வெங்கட் ரெட்டி, 2009 ம் பருவத்திற்கு அணிக்கான முதன்மை தலைமை அதிகாரியாக செயல்பட மறுத்தார்.


==== வர்த்தகங்கள் ====
==== வர்த்தகங்கள் ====

18:21, 20 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

டெக்கான் சார்ஜர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஆத்திரேலியா Adam Gilchrist
பயிற்றுநர்ஆத்திரேலியா Darren Lehmann
உரிமையாளர்Deccan Chronicle
அணித் தகவல்
நிறங்கள்Midnight Blue and Silver
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்Rajiv Gandhi International Cricket Stadium
கொள்ளளவு40,000
அதிகாரபூர்வ இணையதளம்:Deccan Chargers

டெக்கான் சார்ஜர்ஸ் தெலுங்கு డెక్కన్ చార్జర్స్,உருது:چارجرس) இந்தியன் பிரீமியர் லீகில் ஹைதராபாத் நகரத்தின் பிரதிநிதியாக உரிமை பெற்ற அணியாகும்.[1]2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் இரண்டாம் பருவத்தின் வெற்றி கோப்பையை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றார்கள். 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த அணியை ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையேற்று நடத்த, பயிற்சியாளராக டேரன் லெஹ்மான் பொறுப்பேற்றார். இருவரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் டெஸ்ட் போட்டியிலும் ஒரு நாள் போட்டியிலும் விளையாடிய பிரபல விளையாட்டு வீரர்கள் ஆவார்கள். இந்த அணியின் அடையாள வீரராக எவரும் இல்லை. வணிகத்தின் முதல் பருவத்தில் அணியின் அடையாள வீரர் என்ற பெயரை வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஏற்றுக்கொள்ள மறுத்தார். இது வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க ஒரு சவாலாக அமைந்தது.

ஐ.பி.எல் இன் முதல் பருவத்தில் 8 வது (கடைசி) இடத்தைப் பிடித்தது. ஆனால் இரண்டாம் பருவத்தில் வியக்கத்தக்க வகையில் முன்னேறி கோப்பையை வென்றது.

உரிமை வரலாறு

டெக்கான் சார்ஜெர்ஸ் அணியின் உரிமையை டெக்கான் குரோனிகல் நிறுவனம் வாங்கியது. இந்த ஊடக குழுமம் அணியின் உரிமையை ஐ.பி.எல் இடமிருந்து ஜனவரி 24, 2008 ஆம் ஆண்டில், 107 மில்லியன் டாலர் தொகைக்கு கைப்பற்றியது. பின்னாளில் மற்றொரு ஊடக குழுமமான, எம் குழுமம் அணி உரிமத்தில் 20% பங்கினை பெற்றுக்கொண்டது.[2]

அணியின் பெயர் டெக்கான் குரோனிகல் தினசரியின் பெயரை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இப்பெயர் இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியின் பெரும்பான்மையாக விளங்கும் தக்காணப் பீடபூமி என்பதிலிருந்து வந்தது.

டெக்கான் சார்ஜெர்சின் சின்னம் சக்தி வாய்ந்த காளை ஆகும்.[3] 2009 ஆம் பருவம் முதல், அணி தனது வீரர்கள் அணியும் உடையின் நிறத்தையும் சின்னத்தையும் மாற்றியமைத்தது. (வெண்மை கலந்த பழுப்புடன் கூடிய கருப்பிலிருந்து பளிச்சிடும் வெள்ளியுடன் கூடிய நீல நிறம்) (சின்னம் தங்கத்துடன் கூடிய சிவப்பிலிருந்து, வெள்ளையும் நீலமும்.)

பருவ காலங்கள்

2008 பருவம்

வீரர்கள்

இந்த அணியின் உரிமையாளர்கள் தொடக்கத்தில் நட்சத்திர வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், ஆன்ட்ரூ சைமன்ஸ், ஷாஹித் அஃப்ரிடி, ஸ்காட் ஸ்டைரிஸ், ஹெர்ஷேலே கிப்ஸ் ஆகியோரை விலைக்கு வாங்கினார்கள். ஆர்.பி.சிங், நுவான் ஜோய்சா, சமிந்த வாஸ் போன்ற முக்கியமான பந்து வீச்சாளர்களையும் அணி உரிமையாளர்கள் விலைக்கு வாங்கினார்கள்.

செயல்திறன்

கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருந்த போதும், ஐ பி எல் இன் துவக்கப் பதிப்பில் அந்த அணி அரை இறுதியை எட்டத் தவறியது. டெக்கான் அணியின் அதிக விலை கொண்ட வீரரான ஆன்ட்ரூ சைமன்ஸ், ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்கு விளையாட செல்வதற்கு முன்பு 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். மேலும், அணித் தலைவரான லக்ஷ்மண், அந்தத் தொடரில் 6 போட்டிகள் மீதமிருந்த நிலையில் காயமடைந்தார். ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, ஷாஹித் அஃப்ரிடி ஆகிய மூன்று பந்து வீச்சாளர்கள் மட்டும் இந்த போட்டிகளில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தனர். இந்த 14 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த அணி 2 வெற்றியை மட்டும் பெற்று திரும்பியது. மும்பை இந்தியன் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கு எதிராக மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றது. தொடரின் இறுதியில் போட்டி அட்டவணையில் கடைசி இடத்தை பிடித்தது. சரியாக பந்தைப் பிடிக்கவும் தடுக்கவும் தவறியதாலும், மோசமான பந்து வீச்சினாலும் இந்த அணி பெரும் பாதிப்படைந்தது.

2009 பருவம்

மாற்றியமைத்த புதிய நிர்வாககக்குழு.

நன்மை பயிலாத 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு, அணித் தலைமை முன்பிருந்த நிர்வாகத்தை முற்றிலுமாக நீக்கியது. முதன்மை செயல் அதிகாரி ஜெ.கல்யாண்கிருஷ்ணன், பயிற்சியாளர் ராபின் சிங்க் முதலில் நீக்கப் பெற்றனர். பின்னர் அணி தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் நீக்கப் பெற்றார். இவர்களுக்கு பதிலாக டிம் ரைட் (இவர் பின்னர் அந்நிய நாட்டினர் சட்டத்தை மீறியதால் ராஜினாமா செய்தார்), முன்னாள் ஆஸ்திரேலியா துடுப்பாட்டக்காரர் டேர்ரன் லேமன், ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட்-கீப்பர் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோர் அந்த வரிசையில் நியமனம் ஆனார்கள்.

முதன்மை தலைமை அதிகாரி விலகல்

இந்திய அந்நியநாட்டினர் பதிவு சட்டத்தை மீறிய புகாரில் அணியின் புது முதன்மை தலைமை அதிகாரி, டிம் ரைட் ராஜினாமா செய்தார்.[4][6] சிறிது காலம் கழித்து, அணியின் துணைத் தலைவரான வெங்கட் ரெட்டி, 2009 ம் பருவத்திற்கு அணிக்கான முதன்மை தலைமை அதிகாரியாக செயல்பட மறுத்தார்.

வர்த்தகங்கள்

2008 பதிப்பில், தங்கள் திறமைக்கு கீழே செயல்பட்டதால் ஷாஹித் அஃப்ரிடி மற்றும் ஹெர்ஷால் கிப்ஸ் ஆகியோரை ஆரவாரமில்லாத விலைக்கு பரிமாற டெக்கான் சார்ஜெர்ஸ் தலைமை முன் வந்தது. எனினும், இந்த இரு வீரர்களையும் வாங்குவதற்கு மற்ற எந்த அணி உரிமையாளர்களும் ஆர்வம் காட்டவில்லை. பின்னர், ஷாஹித் அஃப்ரிடிமுன்னாள் டெக்கான் சார்ஜெர்ஸ் தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மணுடன் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததால், டெக்கான் சார்ஜெர்ஸ் தலைமை அவருடன் உறவை முற்றிலும் துண்டித்தது. மேலும் முன்னாள் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான சஞ்சய் பங்கர் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய ஒப்பந்தங்கள்

இரண்டாவது வீரர்கள் ஏலம் துவங்குமுன், அணி தலைமை, பயிற்சியாளர் டேர்ரன் லேமனின் உறுதியான சிபாரிசினால் குயின்ஸ்லாந்து ஆல்-ரவுண்டர் ரையன் ஹாரிசை எடுத்தது. பின் நடந்த ஏலத்தில் டெக்கான் சார்ஜெர்ஸ் உரிமையாளர்கள் மேற்கு இந்திய வீரர்கள் பிடல் எட்வர்ட்ஸை 150,000 டாலருக்கும், டுவைனே ஸ்மித்தை 100,000 டாலருக்கும் வாங்கியது.
மேலும் ஏழு புதிய உள்ளூர் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். உள்ளூர் போட்டிகளில் சீராக விளையாடிய ஹைதராபாத் அணியைச் சேர்ந்த பேட்ஸ்மென் திருமலசெட்டி சுமன் மற்றும் அபினவ் குமார், பவுலர் ஷோயிப் மக்சுசி ஆகிய வீரர்கள் ஒப்பந்தம் ஆகினர். இமாசலப் பிரதேசத்தை சேர்ந்த விக்கெட்-கீப்பர் எம்.எஸ்.பிஸ்லா, பரோடா வை சேர்ந்த பேட்ஸ்மென் அசார் பிலாகியா மற்றும் பஞ்சாபை சேர்ந்த இரு வேக பந்து வீச்ச்சாளார்கள் ஜாஸ்கரன்தீப் சிங்மற்றும் ஹர்மீத் சிங்

செயல்திறன்

தொடக்க பருவத்தில் தன் திறமைக்கு கீழ் செயலாற்றி கடைசி இடத்திலிருந்த டெக்கான், 2009 ஐபிஎல் இரண்டாவது பருவத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டு முதல் இடத்தை வென்றது. தொடக்க லீக் பிரிவில், தோல்வி அடையாமல் இருந்த அணி, பின் சில நெருக்கமான போட்டிகளில் தோல்வி அடைந்து சற்று பின் வாங்கியது. ஆனால் ஆன்ட்ரூ சைமன்ஸ் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இழந்த செயல்திறனை மீட்டது மற்றும் தலைவர் ஆடம் கில்கிறிஸ்டின் உற்சாகமான செயல்பாடு அணியின் விளையாட்டை நிலை நிறுத்தியது. சிறிது அதிர்ஷ்டமும் டெக்கான் வசம் இருந்தது. கிங்க்ஸ் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சில முக்கியமான போட்டிகளில் தோல்வியுற்றது டெக்கான் அணி அரை இறுதிக்கு செல்ல உதவியது. அரை இறுதியில், அட்டவணையில் முதலிடம் பெற்ற டெல்லி டார் டெவில்ஸ் அணியை எதிர்த்து டெக்கான் வெற்றி பெறும் வாய்ப்பு மிக குறைவாகவே இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆடம் கில்கிரிஸ்ட் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து டார் டெவில்சை போட்டியிலிருந்து வெளியேற்றி, பெங்களூர் ராயல் சேலன்ஜெர்சுக்கு எதிராக முதல் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்தார்.

இறுதி போட்டியில் கில்க்ரிஸ்ட் முதல் ஓவரில் ரன் எடுக்காமல் அவுட் ஆகிவிட்டார். இருப்பினும் சார்ஜெர்ஸ் அணி சமாளித்து 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பலர் 20-30 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்தால் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று கருதினர். முதல் பந்திலிருந்து சார்ஜெர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடியது. உற்சாகமான முயற்சியால், இலக்கை பாதுகாத்து போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெருமை மிக்க ஐபிஎல் கோப்பையை கைபற்றியது.

டெக்கான் சார்ஜெர்ஸ் வீரர்கள் வென்ற விருதுகள்

  • போட்டி நாயகன் விருது 2009: ஆடம் கில்க்ரிஸ்ட்: 495 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள்
  • 23 வயதுக்கு குறைவான 2009 போட்டி வெற்றி வீரர்: ரோஹித் ஷர்மா : 362 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் (ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும்)
  • பர்புள் காப் 2009: ஆர் பி சிங்: 23 விக்கெட்டுகள்

=== 2010 பருவம்

===

புதிய சிஒஒ

2009 ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் பிராந்திய மேலாளர் தினேஷ் வாத்வா, அணியின் 2010 ஆம் ஆண்டிற்கான சிஒஒ-வாக நியமனம் செய்யப்பட்டார்.

சாம்பியன்ஸ் லீக் டி20

டுவென்டி20 சாம்பியன்ஸ் லீக் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்திய நாடுகளின் கிளப் அணிகளுக்கு இடையேயான ஒரு சர்வதேசடுவென்டி20 கிரிக்கெட் போட்டியாகும். தேசிய டுவென்டி20 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், முக்கியமாக இந்தியன் ப்ரீமியர் லீக்போட்டியின் வெற்றியின் காரணமாக இந்த சர்வதேச போட்டி அறிமுகமானது.

2008 பருவம்

2008 மும்பை தாக்குதல்கள் காரணமாக 2008 பருவம் போட்டிகள் கைவிடப்பட்டன. இந்தியாவிலிருந்து தகுதி பெற்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஈடு செய்யப்பட்டன.

2009 பருவம்

2009 இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் வெற்றி பெற்றதால், இந்த அணி டி20 சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் மற்ற இரு இந்திய அணிகளுடன் சேர்ந்து பங்கேற்றது; 2009 ஐபிஎல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ராயல் சாலன்ஜெர்ஸ் பெங்களூர் மற்றும் லீக் பிரிவில் முதல் இடம் பெற்ற டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள்.

குரூப் ஏ பிரிவின் அணிகளான சொமேர்செட் சாபர்ஸ் மற்றும் டிரினிடாட் & டோபாகோவுக்கு எதிராக தோல்வியுற்றதால் குரூப் பிரிவிலேயே வெளியேறியது.

சாம்பியன்ஸ் லீகிர்க்கான அணி

Deccan Chargers Roster
பேட்ஸ்மேன்

ஆல் ரவுண்டர்ஸ்

  • 02இந்தியா

திருமலசெட்டி சுமன்

  • 19இந்தியா

வி.வி.எஸ். லக்ஸ்மன்

  • 36 இந்தியா

யாலக வேணுகோபால்ராவ்

style="font-size: 95%;" valign="top" விக்கெட் கீப்பர்கள்

பவுலர்கள்

  • 18 ஆத்திரேலியா ஆடம் கில்க்ரிஸ்ட்(தலைவர்)
style="width: 40px;" உதவி பணியாளர்கள்

மேலும் உள்ளவர்கள்

  • தலைமை பயிற்சியாளர்ஆத்திரேலியா

டேரன் லேமன்

  • துணை பயிற்சியாளர்இந்தியா

கன்வல்ஜித் சிங்

  • பவுலிங் பயிற்சியாளர்தென்னாப்பிரிக்கா

விக்டர் பர்ன்ஸ்

  • பீல்டிங் பயிற்சியாளர்ஐக்கிய அமெரிக்கா

மைக் யங்

  • பிசியோதெரபிஸ்ட்ஆத்திரேலியா

டாக்டர் சீன் ஸ்லாடர்ரி

  • ஸ்ட்ரெந்த் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர்ஆத்திரேலியா

ஸ்டீவ் ஸ்மித்

தற்போதைய அணி மற்றும் நிர்வாகம்

தற்போதைய அணி

வார்ப்புரு:Deccan Chargers Roster

நிர்வாகம்

  • உரிமை - டெக்கான் குரோனிகல், டெக்கான் சார்ஜெர்ஸ் ஸ்போர்டிங் வென்ச்சர்ஸ்
  • சிஒஒ - தினேஷ் வாத்வா
  • இயக்குனர், நிர்வாகம் - திக்கவரப்பு வேங்கடராமி ரெட்டி

சின்னம் மற்றும் அணி உடை

பந்தய ஏற்பாடுகள் மற்றும் முடிவுகள்

ஒட்டுமொத்த முடிவுகள்

முடிவுகளின் சுருக்கம்
ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை வெற்றி %
2008 14 2 12 0 14%
2009 16 9 7 0 56%
மொத்தம் 30 11 19 0 37%

2008 பருவம்

எண்: தேதி எதிரணி இடம் முடிவு
1 20 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
2 22 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது
3 24 ஏப்ரல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
4 27 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் மும்பை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 109 * (47)

5 1 மே கிங்ஸ் XI பஞ்சாப் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
6 3 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூர் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
7 6 மே சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 54 (36)

8 9 மே ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
9 11 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹைதராபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
10 15 மே டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
11 18 மே மும்பை இந்தியர்கள் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
12 23 மே கிங்ஸ் XI பஞ்சாப் மொஹாலி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
13 25 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
14 27 மே சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது

2009 பருவம்

எண்: தேதி எதிரணி இடம் முடிவு
1 19 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப் டவுன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆர்.பி. சிங் - 4/22(3.4 ஓவரில்)

2 22 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப் டவுன் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 71 ரன்கள் (45 பால்களில்)

3 25 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் ஃடர்பன் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - பிரக்யான் ஓஜா - 3/21(4 ஓவர்)

4 27 ஏப்ரல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃடர்பன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஹ கிப்ஸ் - 69 ரன்கள் (56 பந்துகள்)

5 30 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் செஞ்சுரியன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
6 2 மே ராஜஸ்தான் ராயல்ஸ் போர்ட் எலிசபெத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
7 4 மே சென்னை சூப்பர் கிங்ஸ் ஈஸ்ட் லண்டன் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
8 6 மே மும்பை இந்தியன்ஸ் செஞ்சுரியன் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ரோஹித் ஷர்மா - 38, 4/6 (2 ஓவர்கள்) (ஹாட்ரிக்)

9 9 மே கிங்ஸ் XI பஞ்சாப் கிம்பர்லே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
10 11 மே ராஜஸ்தான் ராயல்ஸ் கிம்பர்லே 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - டுவைனே ஸ்மித் - 47 ரன்கள் (32 பால்கள் - 4 சிக்ஸ்)

11 13 மே டெல்லி டேர்டெவில்ஸ் ஃடர்பன் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
12 16 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜோகன்ஸ்பர்க் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ரோஹித் ஷர்மா - 32 ரன்கள் (13 பால்களில் - 3 நான்கு - 2 சிக்ஸ்)

13 17 மே கிங்ஸ் XI பஞ்சாப் ஜோகன்ஸ்பர்க் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது
14 21 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் செஞ்சுரியன் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
15 22 மே (அரை இறுதி) டெல்லி டேர்டெவில்ஸ் செஞ்சுரியன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் - ஆடம் கில்க்ரிஸ்ட் - 85 ரன்கள் (35 பந்துகள் - 10 நான்கு - 5 சிக்ஸ்)

16 24 மே (இறுதி) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜோகன்ஸ்பர்க் 6 ரன்கள் வித்தியாசத்தில்வென்றதுடெக்கான் சார்ஜெர்ஸ் டிஎல்எப் ஐபிஎல் 2009சாம்பியன்.

2010 பருவம்

எண்: தேதி எதிரணி இடம் முடிவு
1 12 மார்ச் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹைதராபாத்
2 14 மார்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை
3 19 மார்ச் கிங்ஸ் XI பஞ்சாப் விசாகப்பட்டினம்
4 21 மார்ச் டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி
5 26 மார்ச் ராஜஸ்தான் ராயல்ஸ் அகமதாபாத்
6 28 மார்ச் மும்பை இந்தியன்ஸ் விசாகப்பட்டினம்
7 1 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா
8 3 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் டிபிசி
9 5 ஏப்ரல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத்
10 8 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூர்
11 10 ஏப்ரல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத்
12 12 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஹைதராபாத்
13 15 ஏப்ரல் கிங்ஸ் XI பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம்
14 18 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் ஹைதராபாத்
15 22 ஏப்ரல் (அரை இறுதி) டிபிசி பெங்களூர்
16 25 ஏப்ரல் (இறுதி டிபிசி டிபிசி

குறிப்புதவிகள்

  1. ஹைதராபாத் ஐபிஎல் அணி டெக்கான் சார்ஜெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது : கிரிக்கெட் நெக்ஸ்ட்
  2. "Group M to pick up 20% in Hyderabad IPL team". 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2008-03-28.
  3. டிசி போர் அறைகூவல் விடுக்கிறது ! டெக்கான் சார்ஜெர்ஸ்
  4. டெக்கான் சார்ஜெர்சின் தலைமை அதிகாரியாக ரைட் நீடிக்கவில்லை

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:2009 Champions League Twenty20 teams

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்கான்_சார்ஜர்ஸ்&oldid=596599" இலிருந்து மீள்விக்கப்பட்டது