44,373
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு: af:Yoruba) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (தானியங்கிஇணைப்பு: pnb:یوروبا; cosmetic changes) |
||
மரபுவழியான யொரூபா நிலப்பகுதி, தற்போதைய, நைஜீரியாவின் தென்மேற்கு மூலை, பெனின் குடியரசு, டோகோ மற்றும் [[கானா]]வின் மையக்கிழக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இப்பகுதி பொதுவாக யொரூபாலாந்து என அழைக்கப்படுகின்றது. இதில் அடங்கும் நைஜீரியப் பகுதி, தற்கால [[ஓயோ மாநிலம்|ஓயோ]], [[ஓசுன் மாநிலம்|ஓசுன்]], [[ஓகுன் மாநிலம்|ஓகுன்]], [[ஒண்டோ மாநிலம்|ஒண்டோ]], [[எக்கிட்டி மாநிலம்|எக்கிட்டி]], [[க்வாரா மாநிலம்|க்வாரா]], [[லாகோஸ் மாநிலம்|லாகோஸ்]] ஆகிய மாநிலங்களையும், [[கோகி மாநிலம்|கோகி]] மாநிலத்தின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது.
▲[[பகுப்பு: நைகர்-கொங்கோ மொழிகள்]]
[[af:Yoruba]]
[[pl:Język joruba]]
[[pms:Lenga Yoruba]]
[[pnb:یوروبا]]
[[pt:Língua iorubá]]
[[qu:Yoruba simi]]
|