"தாஸ்மான் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: de:Tasmansee; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: ang:Tasmansǣ)
சி (தானியங்கிமாற்றல்: de:Tasmansee; cosmetic changes)
[[Imageபடிமம்:Tasman_Sea.jpg|thumb|தாஸ்மான் கடலின் வரைபடம்]]
[[Imageபடிமம்:Tasman_sea.jpg|thumb|தாஸ்மான் கடலின் செய்மதிப் படம்]]
'''தாஸ்மான் கடல்''' (''Tasman Sea'') [[ஆஸ்திரேலியா]]வுக்கும் [[நியூசிலாந்து]]க்கும் இடையே கிட்டத்தட்ட 2000 [[கிலோமீட்டர்]]கள் (1250 [[மைல்]]கள்) குறுக்களவு கொண்ட கடல் ஆகும். இது தெற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] தென்மேற்குக் கூறு ஆகும். நியூசிலாந்தையும் [[தாஸ்மானியா]]வையும் முதன் முறையாக அடைந்த முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியரான]] [[டச்சு]] நாடுகாண் பயணியான [[ஏபல் டாஸ்மான்]] நினைவாக இக்கடலுக்கு தாஸ்மான் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவருக்குப் பின்னர் [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கடற்படைக் கப்டன் [[ஜேம்ஸ் குக்]] [[1770கள்|1770களில்]] தனது முதல் பசிபிக் பயணத்தின் போது இக்கடலில் பல தடவைகள் பயணித்தான்.
 
தாஸ்மான் கடலில் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.
 
* [[லோர்ட் ஹவ் தீவு]] மற்றும் அதனைச் சார்ந்த தீவுகள்
* [[பாலின் பிரமிட்]]
* [[நோர்போக் தீவு]], தாஸ்மான் கடலின் வடக்கு எல்லையில் [[பவளக் கடல்|பவளக் கடலுடன்]] எல்லையைக் கொண்டுள்ளது.
 
இவை அனைத்தும் [[ஆஸ்திரேலியா]]வின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
[[cy:Môr Tasman]]
[[da:Tasmanske Hav]]
[[de:Tasmanische SeeTasmansee]]
[[el:Θάλασσα της Τασμανίας]]
[[en:Tasman Sea]]
44,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/593312" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி