வாட்டு (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
உரை தி.
சி (தானியங்கிமாற்றல்: be:Ват, адзінка вымярэння)
(உரை தி.)
'''வாட்''' (சின்னம்Watt) (குறியீடு: '''W'''), திறனின்என்பது [[திறன்|திறனை]] அளக்கும் ஓர் [[அனைத்துலக முறை அலகுகள்|SI அலகு]] ஆகும். ஒரு வாட், என்பது ஒரு நொடிக்கு ஒரு [[ஜூல்]] என்பதற்குஆற்றல் ஈடாகும்.உருவாகுவதையோ, வாட்செல்வாவதையோ, ஆற்றல்கடப்பதையோ பயன்பாட்டையும்குறிக்கும் உற்பத்தியையும்ஓர் அளக்கிறதுஅலகு. [[நீராவிப் பொறி]]யின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த ஜேம்ஸ் வாட்டைச்[[சேம்சு வாட்]]டைச் (James Watt) சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு ''வாட்'' என்ற பெயரிட்டனர்.
 
== வரையறை ==
 
ஒரு [[நியூட்டன்]] விசையை எதிர்த்து ஒரு [[நொடி]]க்கு ஒரு [[மீட்டர்]] செல்லும் பொருள் செய்யும் வேலையின்[[வேலை]]யின் வீதம் ஒரு வாட் அளவு ஆகும்.
 
 
== எடுத்துக்காட்டுகள் ==
 
படியேறிச் செல்பவர் 200  வாட் வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான [[தானுந்து]] 25, 000 வாட் வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது.
 
{{குறுங்கட்டுரை}}
21,449

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/591531" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி