அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12: வரிசை 12:
* K'iche' language - 1 மில்லியன் மக்கள் - குவாத்தமாலா
* K'iche' language - 1 மில்லியன் மக்கள் - குவாத்தமாலா
* Papiamento - 329 002 மக்கள்
* Papiamento - 329 002 மக்கள்
* Ticuna language - 40,000


=== வட அமெரிக்கா ===
=== வட அமெரிக்கா ===

01:28, 2 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் என்பவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களின் முதற் குடிமக்கள் பேசிய, பேசும் மொழிகள் ஆகும். பல மொழிக் குடும்பங்களையும், நூற்றுக்கணக்கான மொழிகளும் இதில் அடங்கும். ஐரோப்பியரின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பிற இனவழிப்பு, போர், நோய், வள இழப்பு என பல காரணங்களால் அமெரிக்க முதற்குடிமக்களின் தொகை பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் இவர்களின் பெரும்பான்மை மொழிகளும் பண்பாடும் அழிவு நிலையிலேயே இன்று உள்ளன. எனினும் அங்காங்கே சில முதற்குடிமக்களின் சமூகங்கள் தமது மொழிகளையும் பண்பாட்டையும் அறிவையும் மீட்டெடுப்பதில், பேணுவதில் வளர்ப்பதில் வெற்றிகளைக் கண்டு வருகிறார்கள்.

அதிக மக்கள் பேசும் மொழிகள்

தென் அமெரிக்கா

  • கெச்சா மொழி - 6-8 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, எக்குவடோர்)
  • அய்மாரா மொழி - Aymara language - 2.25 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, சிலி)
  • Mapudungun language - 240,000 மக்கள் - சிலி, அசென்டீனா
  • Guaraní language
  • Q'eqchi' language - 500 000 மக்கள் - குவாத்தமாலா
  • Miskito language - 180 000
  • Yucatec Maya language - 800 000 மக்கள் - குவாத்தமாலா
  • K'iche' language - 1 மில்லியன் மக்கள் - குவாத்தமாலா
  • Papiamento - 329 002 மக்கள்
  • Ticuna language - 40,000

வட அமெரிக்கா

  • நாகவற் மொழி - 1.45 மில்லியன் மக்கள் - (மெக்சிக்கோ)
  • Otomi language - 240,000 - மெக்சிக்கோ
  • Totonacan languages - 250 000 மக்கள் - மெக்சிக்கோ
  • நாவஹோ மொழி - 170 000 மக்கள் - ஐக்கிய அமெரிக்கா
  • கிறீ மொழி - 117 000 மக்கள் - கனடா, ஐக்கிய அமெரிக்கா
  • Ojibwe language - 56,531 - கனடா, ஐக்கிய அமெரிக்கா
  • இனுக்ரிருற் மொழி
  • Cherokee language
  • Lakota language


முழுமையான பட்டியல்

புள்ளி விபரங்கள்

  • கனடா [1]
  • ஐக்கிய அமெரிக்கா [2]
  • இலத்தீன் அமெரிக்கா - [3]

வெளி இணைப்புகள்