"திருச்சுழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
731 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''திருச்சுழி''' இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவ...)
 
'''திருச்சுழி''' இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தை மாவட்டத்தை சேர்ந்த திருச்சுளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது.
 
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7688 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural - Virudhunagar District;Tiruchuli Taluk;tiruchuli Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 3871 ஆண்கள், 3817 பெண்கள் ஆவார்கள். 1827 வீடுகளும் உள்ளன.
 
==ஆதாரங்கள்==
<references/>
83

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/586011" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி