மணிக்கூட்டுக் கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ca:Rellotge de torre
சி தானியங்கிஇணைப்பு: ur:گھنٹہ گھر
வரிசை 44: வரிசை 44:
[[ru:Куранты]]
[[ru:Куранты]]
[[th:หอนาฬิกา]]
[[th:หอนาฬิกา]]
[[ur:گھنٹہ گھر]]
[[zh:钟楼 (西式)]]
[[zh:钟楼 (西式)]]

12:24, 30 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

ராஜபாய் கோபுரம், மும்பாய், இந்தியா

மணிக்கூட்டுக் கோபுரம் அல்லது மணிக்கூண்டு என்பது, பொதுவாக நான்கு திசைகளிலும் இருந்து பார்க்கக்கூடிய வகையில் அதன் நான்கு பக்கங்களிலும் மணிக்கூடுகள் பொருத்தப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். மணிக்கூட்டுக் கோபுரங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின், அல்லது நகர மண்டபங்களின் பகுதியாக இருக்கக்கூடும். பல மணிக்கூட்டுக் கோபுரங்கள் இதற்கெனக் கட்டப்பட்ட தனிக் கோபுரங்களாகவும் உள்ளன.

எடுத்துக்காட்டுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிக்கூட்டுக்_கோபுரம்&oldid=585544" இலிருந்து மீள்விக்கப்பட்டது