"வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,547 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடை பெற்று வந்த முப்பதா...)
 
{{Infobox Treaty
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடை பெற்று வந்த முப்பதாண்டுகள் போர், மற்றும் எண்பது ஆண்டுகள் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்பொர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓஸ்னாப்ரக் என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் மன்ஸ்டர் என்ற இடத்திலும் அமைதி உடன் படிக்கைகள் கையெழுத்தாகின. புனித ரோமன் பேரரசு, ஸ்பெயின், ப்ரான்சு, சுவீடன் அரசுகள், டச் குடிய்ரசு, மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த அமைதி ஒப்பந்தமே '''மேற்கு ஃபாலியா அமைதி ஒப்பந்தம்''' ([[ஆங்கிலம்]]:Peace of Westphalia) என்றழைக்கப் படுகிறது.
| name = மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்
| long_name = ஓஸ்னாப்ருயூக், ம்யூன்ஸ்டர் அமைதி ஒப்பந்தங்கள்
| image = The Ratification of the Treaty of Munster, Gerard Ter Borch (1648).jpg
| image_width = 300px
| caption = மன்ஸ்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
| type = அமைதி ஒப்பந்தம்
| date_drafted = 1646-1648
| date_signed = 15 மே- 24 அக்டொபர் 1648
| location_signed = [[ஓஸ்னாப்ருயூக்]] and [[ம்யூன்ஸ்டர்]], [[மேற்குஃபாலியா]], தற்கால [[ஜெர்மனி]]
| date_sealed =
| date_effective =
| condition_effective =
| date_expiration =
| signatories =
| parties = 109
| depositor =
| language =
| languages =
| wikisource =
}}
 
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடை பெற்று வந்த முப்பதாண்டுகள் போர், மற்றும் எண்பது ஆண்டுகள் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்பொர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓஸ்னாப்ரக் என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் மன்ஸ்டர் என்ற இடத்திலும் அமைதி உடன் படிக்கைகள் கையெழுத்தாகின. புனித ரோமன் பேரரசு, ஸ்பெயின், ப்ரான்சு, சுவீடன் அரசுகள், டச் குடிய்ரசு, மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த அமைதி ஒப்பந்தமே '''மேற்கு ஃபாலியாமேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்''' ([[ஆங்கிலம்]]:Peace of Westphalia) என்றழைக்கப் படுகிறது.
 
==பின்புலம்==
 
==அமைதி ஒப்பந்தங்கள்==
முறையான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னரே ஆஸ்திரிய ஹாம்பர்க் வம்சத்த்திற்கும், ஃபிரான்சுக்கும் இடையே பேச்சு வார்த்தை இருந்து வந்தது. பின்னர் பேச்சு வார்த்தைக்கு முன்னோடியாக சுவீடனும் புனித ரோமன் பேரரசும் ஹாம்பர்கில் ஒரு உடன் படிக்கையில் கையெழுத்திட்டன. அமைதிப் பேச்சு வார்த்தை நடக்க மேற்கு ஃபாலியாமேற்குஃபாலியா மாகாணம் (தற்கால ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டது. குறிப்பாக, ஓஸ்னாப்ரக்ஓஸ்னாப்ருயூக் மற்றும் மன்ஸ்டர்ம்யூன்ஸ்டர் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
 
==தூது குழுக்கள்==
 
==விளைவுகள்==
[[File:Europe map 1648.PNG|thumb|300px|அமைதிக்குப் பிறகு ஐரோப்பிய கண்டம் (1648)]]
 
அமைதி பேச்சு வார்த்தைகள் காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள உடன்படிக்கைகள் ஏற்பட்டன:
#) புனித ரோமன் பேரரசர் மூன்றாம் ஃப்ர்டினாண்டின் அதிகாரங்கள் பல பறிக்கப்பட்டு, பேரரசின் மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டன
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Peace of Westphalia}}
* [http://www.pax-westphalica.de மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தங்களின் உரைகள்]
 
 
[[en:Peace of Westphalia]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/585297" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி