பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இயங்கமைவு: பொருள் தெளிவு, உ.தி.
சி →‎இயங்கமைவு: பட ஒழுங்கு
வரிசை 7: வரிசை 7:
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|75px|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இறையினங்களில் பல உய்வு முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, [[நஞ்சு|நச்சுத்தன்மை]], காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் வேறு சில தற்காப்பு முறைகளான கண்ணில் தென்படாத [[உருமறைப்பு]], விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்றவை பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.

{| class="wikitable" width="20%" style="float: left;"
{| width="20%" style="float: left; border: 1px solid darkgray;" cellpadding="2" cellspacing="1" align="center"
|-
|-
| align="center" | [[படிமம்:Plain Tiger 2, India.jpg|150px|]]
| align="center" | [[படிமம்:Plain Tiger 2, India.jpg|150px|]]

05:37, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த பட்டாம்பூச்சிகள்

ஊறு விளைவிக்காத ஒரு உயிரினம் கோண்மாக்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றொரு உயிரினத்தையொத்த உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் படிவளர்ச்சி மெய்ப்பாட்டை பேட்டிசின் அழகச்சு, பேட்டிசின் நெட்டாங்கு அல்லது பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு எனலாம். பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி அழகச்சுகளில் பேட்டிசின் அழகச்சுகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். இரு தீவிளைவு கொண்ட உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான முல்லரின் அழகச்சுடன் பொதுவாக இவ்விளைவை வேறுபடுத்த இயலும். இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ ஒட்டுண்ணியோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் கடும் அழகச்சு ஆகும்.

இயங்கமைவு

இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு

தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இறையினங்களில் பல உய்வு முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, நச்சுத்தன்மை, காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் வேறு சில தற்காப்பு முறைகளான கண்ணில் தென்படாத உருமறைப்பு, விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்றவை பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.

கோண்மாக்களைக் குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியும்
அதன் அழகச்சான தமிழ் இலேசுச்சிறகியும்

அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். இல்லையெனில், ஒப்புப்போலிப் பண்பினையுடைய தீங்கு விளைவிக்க இயலாத இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றை உண்டு பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவற்றின் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.

நஞ்சினையுடைய கட்டு விரியனைப் போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake Lycodon travancoricus,[1] குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசுச்சிறகி, வௌவால்களால் உண்ண முடியாத சுவை கொண்ட சில அந்துப்பூச்சிகளின் மீயொலி செய்திகளை வெளியிடும் உண்ணக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.

மேற்கோள்கள்

  1. Balakrishnan, P. (2010). "An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India". Conservation Evidence 7: 9--115. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ஃசின்_போலியொப்புரு&oldid=584767" இலிருந்து மீள்விக்கப்பட்டது