"ஐயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,200 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==வடிவம்==
ஐயனார் சர்வேசுவரனைப்கிழக்குத் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார். கிழக்குத்திசைதிசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் [[பூணூல்]] அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். விரிந்துகீரீடம் பரந்தஅணிந்திருப்பார். முகத்தையும்வலது மார்பையும்காதில் குழையும் உடையவர்இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். தங்கநிறம்சந்தனம் அல்லதுபூசியிருப்பார். சிவப்புவலதுகையில் தண்டம் நிறமானவர்அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார்,
கீரீடம் அணிந்திருப்பார். கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார்,
மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார்,
இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார்.
கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.
 
சாந்த குணமுடையவர். நாய், கோழி, யானை, குதிரை இவற்றுடன் விளையாடும் குணம் உடையவர். பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் பாடிக்கொண்டிருப்பவர். யானை வாகனம் உடையவர். யானைக் கொடிமரத்தை உடையவர். வெள்ளைக் குதிரையை உடையவர்.
 
==தேவியர் இருவர்==
1,17,817

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584036" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி