சிமோன் பொலிவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:Simón Bolívar
சி தானியங்கிஇணைப்பு: mn:Симон Боливар
வரிசை 102: வரிசை 102:
[[mk:Симон Боливар]]
[[mk:Симон Боливар]]
[[ml:സൈമൺ ബൊളിവർ]]
[[ml:സൈമൺ ബൊളിവർ]]
[[mn:Симон Боливар]]
[[mr:सिमोन बॉलिव्हार]]
[[mr:सिमोन बॉलिव्हार]]
[[ms:Simón Bolívar]]
[[ms:Simón Bolívar]]

21:49, 19 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

சிமோன் பொலிவார்
Simón Bolívar
பெரிய கொலம்பியாவின் 1வது தலைவர்
பதவியில்
டிசம்பர் 17, 1819 – மே 4, 1830
Vice Presidentபிரான்சிஸ்கோ டி பவுலா சன்டாண்டர்
பின்னவர்டொமிங்கோ கேசெடோ
வெனிசுவேலாவின் 2வது தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 6, 1813 – ஜூலை 7, 1814
முன்னையவர்கிறிஸ்டோபல் மெண்டோசா
வெனிசுவேலாவின் 3வது தலைவர்
பதவியில்
பெப்ரவரி 15, 1819 – டிசம்பர் 17, 1819
பின்னவர்ஜொசே அண்டோனியோ பயெஸ்
பொலிவியாவின் முதலாவது தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 12, 1825 – டிசம்பர் 29, 1825
பின்னவர்அண்டோனியோ ஜொசே டி சூக்கிரெ
பெருவின் 6வது தலைவர்
பதவியில்
பெப்ரவரி 17, 1824 – ஜனவரி 28, 1827
முன்னையவர்ஜொசே பெர்னார்டோ டி டாகில்
பின்னவர்அண்ட்ரேஸ் டி சாண்டா குரூஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
(1783-07-24)சூலை 24, 1783
கரக்காஸ், வெனிசுவேலா
இறப்புதிசம்பர் 17, 1830(1830-12-17) (அகவை 47)
சாண்டா மார்ட்டா, கொலம்பியா
இளைப்பாறுமிடம்200px
துணைவர்மரீயா தெரேசா
பெற்றோர்
  • 200px
கையெழுத்து

சிமோன் ஜோஸ் ஆன்டோனியோ டி லா சண்டிசீமா டிரினிடாட் பொலிவார் பலசியொஸ் இ பிளாங்கோ (Simón José Antonio de la Santísima Trinidad Bolívar Palacios y Blanco - ஜூலை 24, 1783 - டிசம்பர் 17, 1830) எசுப்பானிய அமெரிக்காவின் வெற்றிகரமான விடுதலை வீரர்களுள் ஒருவர். எசுப்பானிய முடியாட்சியைத் தோற்கடித்த பின் விடுதலையான எசுப்பானியக் குடியேற்ற நாடுகளிலிருந்து உருவான பெரிய கொலம்பியாவை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தார். 1821 முதல் 1830 வரை இவர் பெரிய கொலம்பியாவின் தலைவராக இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமோன்_பொலிவார்&oldid=578764" இலிருந்து மீள்விக்கப்பட்டது