"அக்‌ஷய் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
 
''ஹேரா பேரி'' திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில் ''[[ ஆவாரா பாகல் தீவானா]] (2002), ''[[ முஜ்ஷஸே ஷாதி கரோகி ]]'' (2004) மற்றும் ''[[கரம் மசாலா ]]'' (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. ''[[கரம் மசாலா ]]'' திரைப்படத்திற்காக இவருக்கு [[சிறந்த நகைச்சுவைநடிகர்]] என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=210&catName=MjAwNA==|title=Box Office 2004|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref><ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=211&catName=MjAwNQ==|title=Box Office 2005|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref>அதிரடி, நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ''[[ஏக்ரிஷ்டா ]]'' (2001) ''[[ஆங்கன்]]'' (2002)''[[ பிவாபா ]]'' (2005) மற்றும் ''[[வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம்]]'' (2005).
 
 
311

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/577498" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி