நற்செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: ga:Soiscéal; cosmetic changes)
சிNo edit summary
{{கிறித்தவம்}}
[[படிமம்:Sargis Pitsak.jpg|thumb|[[ஆர்மீனியா|ஆர்மீனிய மொழி]]யில் சர்கிசு பிட்சக் என்பவரால் [[14ம் நூற்றாண்டு|14ஆம் நூற்றாண்டில்]] எழுதப்பட்ட [[மாற்கு நற்செய்தி]]யின் முதல் பக்கம்]]
'''நற்செய்திகள்''' அல்லது '''நற்செய்தி நூல்கள்''' (''Gospels'') என்பவை [[இயேசு]]வின் வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் படையல்கள் ஆகும். [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] 4 [[நற்செய்தி]]கள் உள்ளன. அவை முறையே [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா]], [[யோவான்]] ஆகியோரால் கி.பி 65 முதல் 110க்கு உள்ளாக எழுதப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை (Orthodox) போன்ற எல்லா கிறித்தவ திருச்சபைகளும் இந்த நான்கு நூல்களையும் "திருமுறை" (Canon) சார்ந்தவையாக ஏற்றுக் கொண்டுள்ளன.
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/576173" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி