புதுச்சேரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "புதுச்சேரி" (using HotCat)
புதிய பக்கம்: 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் [[பதினைந்தாவ...
வரிசை 1: வரிசை 1:
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் [[பதினைந்தாவது மக்களவை]]க்கு நடைபெற்ற தேர்தலில் [[புதுச்சேரி]] மாநிலத்திலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
[[புதுச்சேரி]], [[காரைக்கால்]], [[மாஹே]], [[ஏனாம்]] ஆகியவை இணைந்ததே புதுச்சேரி. இவற்றில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அனைத்தும் இணைந்ததே புதுச்சேரி மக்களவைத் தொகுதி.


{| class = "wikitable sortable" style="text-align:left;background:Oldlace; border:white;border-bottom 2px solid black;"
==இங்கு வென்றவர்கள்==
*1967 - என்.சேதுராமன் - காங்கிரசு
*1971 - மோகன் குமாரமங்கலம் - காங்கிரசு
*1977 - அரவிந்த பால பிரஜனர் - அதிமுக
*1980 - ப.சண்முகம் - காங்கிரசு
*1984 - ப.சண்முகம் - காங்கிரசு
*1989 - ப.சண்முகம் - காங்கிரசு
*1991 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்கிரசு
*1996 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்கிரசு
*1998 - எஸ்.ஆறுமுகம் - திமுக
*1999 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்கிரசு
*2004 - பேராசிரியர் எம்.ராமதாஸ் - பாமக
*2009 - நாராயணசாமி - காங்கிரசு

==14 வது மக்களவை தேர்தல்==
பேராசிரியர் ராமதாஸ் ([[பாமக]]) பெற்ற வாக்குகள் - 241,653

லலிதா குமாரமங்கலம் ([[பாரதிய ஜனதா கட்சி]]) பெற்ற வாக்குகள் - 172,472

வெற்றி வேறுபாடு 69,181 வாக்குகள்.

==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

{| class="wikitable"
|-
|-
! style="background:#C2B280;"|வ.எண். !!style="background:#C2B280;"| மக்களவைத் தொகுதியின் பெயர் !!style="background:#C2B280;"| மக்களவை உறுப்பினர் !! style="background:#C2B280;"|அரசியல் கட்சி
! வேட்பாளர்
|-
! கட்சி
| 1 || புதுச்சேரி || வி.நாராயணசாமி||[[இந்திய தேசிய காங்கிரஸ்]]
! பெற்ற வாக்குகள்
|-
| நாராயணசாமி
| [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
| 300,391
|-
| பேராசிரியர் ராமதாசு
| [[பாமக]]
| 208,619
|-
| ஆசனா
| [[தேமுதிக]]
| 52,638
|-
| எம். விஸ்வேஸ்வரன்
| [[பாரதிய ஜனதா கட்சி]]
| 13,442
|-
| எம். சௌந்தரம்
| [[பகுஜன் சமாஜ் கட்சி]]
| 3,697
|}
|}


==இவற்றையும் பார்க்க==

* [[மக்களவை]]
{{இந்திய நாடாளுமன்றம்}}
[[பகுப்பு: இந்திய அரசு]]
[[பகுப்பு: மக்களவை]]
[[பகுப்பு:புதுச்சேரி]]
[[பகுப்பு:புதுச்சேரி]]

13:13, 8 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 புதுச்சேரி வி.நாராயணசாமி இந்திய தேசிய காங்கிரஸ்

இவற்றையும் பார்க்க