ஆள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறப்புப் பொருள்
சி (Removed category "மனிதர்"; Quick-adding category "மனிதர்கள்" (using HotCat))
சி (சிறப்புப் பொருள்)
'''ஆள்''' அல்லது '''நபர்''' என்னும் சொல் பொது வழக்கில் ஒரு தனி மனித இனத்தைச் சேர்ந்த தனியொருவரைக் குறிக்கும்.
'''ஆள்''' அல்லது '''நபர்''' என்னும் சொல் பொது வழக்கில் ஒரு தனி மனித இனத்தைச் சேர்ந்த தனியொருவரைக் குறிக்கும். [[சட்டவியல்]], [[மெய்யியல்]], [[மருத்துவம்]] போன்ற துறைகளில் சில சூழ்நிலைகளில் இச் சொல் சிறப்புப் பொருள் பெறுவதும் உண்டு. எடுத்துக் காட்டாகச் சில நீதி முறைகளில் ஒரு கூட்டமைப்பு நிறுவனம் சட்டமுறையான ஆளாகக் கணிக்கப்படுவது உண்டு. மெய்யியலிலும், மருத்துவத்திலும் ஒரு குறித்த வகையில் [[சிந்தனை|சிந்திக்கும்]] வல்லமை கொண்ட மனித இனத்தைச் சார்ந்த ஒருவரே "ஆள்" என்னும் சொல்லால் குறிக்கப்படுவர். எவ்வகையான சிந்தனை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பொறுத்து, சில வேளைகளில் கருப்பையில் இருக்கும் முழு வளர்ச்சியடையாத கருவையும், புதிதாய்ப் பிறந்த குழந்தையையும் கூடக் குறிப்பதற்கு இச் சொலைப் பயன்படுத்த முடியும்.
 
==சிறப்புப் பொருள்==
[[சட்டவியல்]], [[மெய்யியல்]], [[மருத்துவம்]] போன்ற துறைகளில் சில சூழ்நிலைகளில் இச் சொல் சிறப்புப் பொருள் பெறுவதும் உண்டு. எடுத்துக் காட்டாகச் சில நீதி முறைகளில் ஒரு கூட்டமைப்பு நிறுவனம் சட்டமுறையான ஆளாகக் கணிக்கப்படுவது உண்டு.
 
மெய்யியலிலும், மருத்துவத்திலும் ஒரு குறித்த வகையில் [[சிந்தனை|சிந்திக்கும்]] வல்லமை கொண்ட மனித இனத்தைச் சார்ந்த ஒருவரே "ஆள்" என்னும் சொல்லால் குறிக்கப்படுவர்.
 
எவ்வகையான சிந்தனை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பொறுத்து, சில வேளைகளில் கருப்பையில் இருக்கும் முழு வளர்ச்சியடையாத கருவையும், புதிதாய்ப் பிறந்த குழந்தையையும் கூடக் குறிப்பதற்கு இச் சொலைப் பயன்படுத்த முடியும்.
 
== அறிவியல் அணுகுமுறை ==
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/569122" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி