சிம்பன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Removed category "மனிதக்குரங்குகள்"; Quick-adding category "மனிதக் குரங்குகள்" (using HotCat) |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
[[பகுப்பு:ஆப்பிரிக்க விலங்குகள்]] |
[[பகுப்பு:ஆப்பிரிக்க விலங்குகள்]] |
||
[[பகுப்பு:பாலூட்டிகள்]] |
[[பகுப்பு:பாலூட்டிகள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:மனிதக் குரங்குகள்]] |
||
[[az:Şimpanze]] |
[[az:Şimpanze]] |
05:10, 4 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
சிம்ப்பன்சி என்பது வாலில்லா ஒரு குரங்கினம். இது மனிதனை ஓரளவு ஒத்திருக்கும் ஆனால் உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப்பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன. இந்த சிம்ப்பன்சிக்கு இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினமும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன.