2,306
தொகுப்புகள்
சி |
சி (→சிலை அமைப்பு: ===உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது===) |
||
==சிலை அமைப்பு==
===உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது===
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
===சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது===
சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
===அறத்துப்பால், இன்பத்துப்பால்===
பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
===அலையும், மலையும் உள்ளவரை நிற்கத்தக்கது===
மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன. '''அலையும், மலையும் உள்ளவரை''' இச்சிலை நிற்கத்தக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
==சிலை குறிப்புகள்==
|
தொகுப்புகள்