"திருவள்ளுவர் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
166 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
'''நீதி இலக்கியமாகும்'''. and cleanup
சி (திருக்குறள் கூறுவனவே தமிழர் பண்பு;---cleanup)
சி ('''நீதி இலக்கியமாகும்'''. and cleanup)
[[படிமம்:Kanyakumari.JPG|thumb|கன்னியாகுமரியிலுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை]]
[[திருக்குறள்]], மனிதகுலம் என்றென்றும் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், [[உலக மொழிகள்]] பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஒப்புயர்வற்ற '''நீதி இலக்கியமாகும்'''.
 
அத்தகைய நெறிகளை அறம், பொருள், காமம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களாக 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளியவர் [[திருவள்ளுவர்]] அவரைக் காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், [[கன்னியாகுமரி]] [[கடல்]] வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழத் திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து [[தமிழ்நாடு]] [[அரசு]] அமைத்துள்ளது.
தமிழர் நாகரிகத்தை விளக்குவதே திருக்குறள்; திருக்குறள் கூறுவனவே தமிழர் பண்பு; தமிழர் கலாச்சாரம்; தமிழர் சமயம்; தமிழருக்கு வழி காட்டுவன. அத்தகைய ஒப்பும் உவமையும் அற்ற உயர்ந்த நூலை இவ்வையகத்திற்குத் தந்த [[திருவள்ளுவர்|அய்யன் திருவள்ளுவருக்கு]] [[தமிழ்நாடு அரசு]] [[கன்னியாகுமரி]]க் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரச் சிலை அமைத்து சிறப்பு செய்துள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி 6-9-1990 ல் தொடங்கப்பட்டு 1-1-2000 ல் திறக்கப்பட்டது.
 
== திருவள்ளுவர் சிலையின் அளவுகள் ==
==சிலை அமைப்பு==
[[படிமம்:Thiruvalluvar_Statue_at_Night.JPG|thumb|இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை]]
சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரம் 95 அடி. மொத்த உயரம் 133 அடி.
 
சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவரும், அணிமணி மண்டபமும் அமைந்துள்ளன.
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது. சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது. மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அலையும், மலையும் உள்ளவரை இச்சிலை நிற்கத்தக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
== சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம் ==
==சிலை குறிப்புகள்==
பீடத்தின் 38 அடி உயரமானது [[அறத்துப்பால்|அறத்துப்பாலின்]] 38 [[அதிகாரங்கள்|அதிகாரங்களைக்]] குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் [[காமத்துப்பால்|காமத்து]]ப் பாலின் 95 [[அதிகாரங்கள்|அதிகாரங்களை]]க் குறிப்பாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆம். [[அறத்தை]] அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
# மொத்த சிலையின் உயரம் - 133 அடி
# சிலையின் உயரம் - 95 அடி
# பீடத்தின் உயரம் - 38 அடி
# சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
# சிலையின் மொத்த எடை - 7,000 டன்
# சிலையின் எடை - 2,500 டன்
# பீடத்தின் எடை - 1,500 டன்
# பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
# திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நாள்
 
== சிலைக்கான கற்களை ஈந்த மலைகள் ==
==வியப்பூட்டும் சிலை அளவுகள்==
[[சிறுதாமூர்]], [[பட்டுமலைக் குப்பம்]] மலைகள், [[அம்பா சமுத்திரம்]] மலைகள்.
#முக உயரம் - 10 அடி
#கொண்டை - 3 அடி
#முகத்தின் நீளம் - 3 அடி
#தோள்பட்டை அகலம் -30 அடி
#கைத்தலம் - 10 அடி
#உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
#இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
#கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
 
== சிலை பற்றிய முக்கிய விவரங்கள் ==
[[பகுப்பு: நினைவகங்கள்]]
# மொத்த *சிலையின் உயரம் - 13395 அடி
[[பகுப்பு:தமிழர் அடையாளம்]]
# சிலையின் *பீடத்தின் உயரம் - 9538 அடி
[[பகுப்பு:தமிழர் கட்டிடக்கலை]]
*சிலையும் பீடமும் சேர்ந்து - 133 அடி
# பீடத்தின்*[[முகத்தின்]] உயரம் - 3810 அடி
*[[உடல்]] பகுதியின் உயரம் - 30 அடி
*[[தொடை]]ப் பகுதியின் உயரம் - 30 அடி
*[[கால்]] பகுதியின் உயரம் - 20 அடி
*[[உச்சந்தலை]], [[கழுத்து]], [[முட்டி]] மற்றும் [[பாதமும்]] சேர்ந்து - 10 அடி
#*[[கைத்தலம்]] - 10 அடி
#முகத்தின்*சுவடியின் நீளம் - 310 அடி
#*[[தோள்பட்டை]]யின் அகலம் - 30 அடி
*சிகைப் பகுதி - 5 அடி
*ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுச்சுவர் - 60அடி * 50அடி
*ஒவ்வொன்றும், ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் கொண்ட 10 [[யானை]]கள்.
*ஆதார பீடம், சிலை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவற்றின் மொத்த எடை 7000 டன்.
 
 
[[பகுப்பு: நினைவகங்கள்கட்டடக்கலை]]
[[பகுப்பு:தமிழர் சிற்பக்கலை]]
[[பகுப்பு:தமிழர் அடையாளம்கட்டிடக்கலை]]
 
[[en:Thiruvalluvar Statue, Kanyakumari]]
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/568625" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி