"திருப்பூவணம் புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎திருப்பூவணப் புராணத் தோற்றம்: அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகி
சி (→‎திருப்பூவணப் புராணத் தோற்றம்: அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகி)
புராணக் கதைகளை முதலில் முருகப் பெருமானே நந்திதேவருக்கு உரைத்தார். நந்தி தேவர் அவற்றைச் சனகாதி முனிவர்களுக்கு எடுத்து உரைக்க, அம்முனிவர்கள் வியாசருக்கு விரித்துக் கூறினர் என்றும், வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவருக்குத் தொகுத்துக் கூறினார் என்றும் பாடப் பெற்றுள்ளது.
 
:"பங்கயத் திருமங்கை சாபந்தவிர்த்திடு காதைதான்
:றங்கு நற் சொல்பகர்ந்துளோர் தஞ்செவிக ;கொடுநாடுவோர்
:துங்கமிக்க பலன்கள் சீர்துன்றுளத் தருள்கூரவே
:மங்கலத்தினி னந்திநேர் வந்துரைக்கினுமாதரோ" (பாடல் 858)
 
(பாடல் 858) என்ற இப்பாடல் அமைந்துள்ளது.
 
திருநந்தி தேவரே ​நேரில் வந்தாலும் அனைத்துப் பலன்களையும் விடுதலின்றி எடுத்துக் கூறிடுவது அரிதாகும் என்று பாடப்பெற்றுள்ளது. அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகிறது.
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/561044" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி