"மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,370 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
* [[சிவாஜி கணேசன்]] மற்றும் [[ரஜினிகாந்த்]] ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
* மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் [[சரத்பாபு]] இடம் பெற்றார்.
* கன்னட நடிகை அஸ்வினியை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
* கமலஹாசனின் தமையன் [[சாருஹாசன்|சாருஹாசனை]] திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு[[ கன்னடம்|கன்னடப் படத்திற்காக]] மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
* பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
* விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் [[பாரதிராஜா]] எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
* மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் [[சுஹாசினி]]. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக தேசிய விருதை மயிரிழையில் சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு [[கே.பாலச்சந்தர்]] இயக்கத்தில் [[சிந்து பைரவி]] திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
* தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக [[பாலு மகேந்திரா]] பணி புரிய மிகவும் உதவியவர் [[கமலஹாசன்]] என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
 
 
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/560459" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி