ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:ہل
சி தானியங்கிஇணைப்பு: jv:Waluku
வரிசை 47: வரிசை 47:
[[it:Aratro]]
[[it:Aratro]]
[[ja:プラウ]]
[[ja:プラウ]]
[[jv:Waluku]]
[[ko:쟁기]]
[[ko:쟁기]]
[[la:Aratrum]]
[[la:Aratrum]]

15:23, 12 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

ஏர் உழவு
சோழவந்தான் அருகே நெல்வயலில் மாடுபூட்டி ஏர் உழவு செய்யும் காட்சி
Wikipedia:Media help
Wikipedia:Media help

மரபு முறையில் ஏர் உழும் இரு பிரிட்டிஷ் ஷைர் குதிரைகள்

ஏர் (Plough) என்பது நிலத்தைக் கிளறிப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவியாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எரி எண்ணெய் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.

முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் காளைகளாலும் சில நாடுகளில் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்பட்டன. தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்&oldid=555929" இலிருந்து மீள்விக்கப்பட்டது