குருதிவளிக்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஓர் சிவப்பணுவின் முக்கிய அங்கம் ஹீமோகுளோபின்(Hemoglobin) எனும் இணை...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
ஓர் சிவப்பணுவின் முக்கிய அங்கம் ஹீமோகுளோபின்(Hemoglobin) எனும் இணைவுப் புரதமாகும். இப்பொருள் இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்குக் காரணமாகிறது.ஹீமோகுளோபின் உடலினுள் ஆக்ஸிஜனைக் கடத்தும். ஆக்ஸிஜனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்ஸிஹீமோகுளோபின் என்று பெயர். ஆண்களின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் 120 நாட்களும் பெண்களில் 110 நாட்களும் வாழ்ந்திருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவை விலா எலும்புகள், முதுகெலும்புகள் ஆகியவற்றின் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன.

முதிர்வடைந்த சிவப்பணுக்கள் கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.
முதிர்வடைந்த சிவப்பணுக்கள் கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.
[[பகுப்பு:குருதி]]

[[en:Haemoglobin]]
==வெளி இணைப்பு:==
http://en.wikipedia.org/wiki/Haemoglobin

16:11, 4 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

ஓர் சிவப்பணுவின் முக்கிய அங்கம் ஹீமோகுளோபின்(Hemoglobin) எனும் இணைவுப் புரதமாகும். இப்பொருள் இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்குக் காரணமாகிறது.ஹீமோகுளோபின் உடலினுள் ஆக்ஸிஜனைக் கடத்தும். ஆக்ஸிஜனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்ஸிஹீமோகுளோபின் என்று பெயர். ஆண்களின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் 120 நாட்களும் பெண்களில் 110 நாட்களும் வாழ்ந்திருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவை விலா எலும்புகள், முதுகெலும்புகள் ஆகியவற்றின் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. முதிர்வடைந்த சிவப்பணுக்கள் கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிவளிக்காவி&oldid=550691" இலிருந்து மீள்விக்கப்பட்டது