மெரில் ஸ்ட்ரீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: af, an, ar, bg, bs, ca, cs, cy, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, fy, ga, gl, he, hr, hu, id, is, it, ja, ka, ko, la, lt, mr, nl, no, pl, pms, pt, ro, ru, sh, simple, sk, sl, sq, sr, sv, tg, th,
வரிசை 15: வரிசை 15:
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]


[[af:Meryl Streep]]
[[an:Meryl Streep]]
[[ar:ميريل ستريب]]
[[bg:Мерил Стрийп]]
[[bs:Meryl Streep]]
[[ca:Meryl Streep]]
[[cs:Meryl Streepová]]
[[cy:Meryl Streep]]
[[da:Meryl Streep]]
[[de:Meryl Streep]]
[[el:Μέριλ Στριπ]]
[[en:Meryl Streep]]
[[en:Meryl Streep]]
[[eo:Meryl Streep]]
[[es:Meryl Streep]]
[[et:Meryl Streep]]
[[eu:Meryl Streep]]
[[fa:مریل استریپ]]
[[fi:Meryl Streep]]
[[fr:Meryl Streep]]
[[fy:Meryl Streep]]
[[ga:Meryl Streep]]
[[gl:Meryl Streep]]
[[he:מריל סטריפ]]
[[hr:Meryl Streep]]
[[hu:Meryl Streep]]
[[id:Meryl Streep]]
[[is:Meryl Streep]]
[[it:Meryl Streep]]
[[ja:メリル・ストリープ]]
[[ka:მერილ სტრიპი]]
[[ko:메릴 스트립]]
[[la:Maria Ludovica Streep]]
[[lt:Meryl Streep]]
[[mr:मेरिल स्ट्रीप]]
[[nl:Meryl Streep]]
[[no:Meryl Streep]]
[[pl:Meryl Streep]]
[[pms:Meryl Streep]]
[[pt:Meryl Streep]]
[[ro:Meryl Streep]]
[[ru:Стрип, Мэрил]]
[[sh:Meryl Streep]]
[[simple:Meryl Streep]]
[[sk:Meryl Streepová]]
[[sl:Meryl Streep]]
[[sq:Meryl Streep]]
[[sr:Мерил Стрип]]
[[sv:Meryl Streep]]
[[tg:Мерйл Стрийп]]
[[th:เมอรีล สตรีป]]
[[tr:Meryl Streep]]
[[uk:Меріл Стріп]]
[[vi:Meryl Streep]]
[[zh:梅麗·史翠普]]
[[zh-min-nan:Meryl Streep]]

13:26, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

மெரில் ஸ்ட்ரீப்

இயற் பெயர் மெரில் ஸ்ட்ரீப்
பிறப்பு ஜூன் 22, 1949
நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1971–
துணைவர் டான் கம்மர்

மெரில் லூயி ஸ்ட்ரீப் (Meryl Louise Streep, பிறப்பு: 22 ஜூன் 1949) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த நடிகை. இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான "ஜூலியா". இதற்குப் பின்னர் இவர் நடித்த 'தி டீர் ஹன்டர்' (The Deer Hunter), 'கிரேமர் எதிர் கிரேமர்'(Kramer vs Kramer) போன்ற திரைப்படங்கள் வணிகரீதியாகவும், விமர்சகர்களிடேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. முதன் முதலாக 'தி டீர் ஹன்டர்' படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 'க்ரேமர் வெஸ் க்ரேமர்' படத்துக்கு அவ்விருதைப் பெற்றார். பின்னர், 1982-ல் அவருக்கு 'சோப்பீஸ் சாய்ஸ்' (Sophie's Choice) படத்திற்காக இரண்டாவது ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரில்_ஸ்ட்ரீப்&oldid=550214" இலிருந்து மீள்விக்கப்பட்டது