சாவோ பிரயா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ko:차오프라야 강
சி தானியங்கிமாற்றல்: pt:Rio Chao Phraya
வரிசை 38: வரிசை 38:
[[no:Chao Phraya]]
[[no:Chao Phraya]]
[[pl:Menam]]
[[pl:Menam]]
[[pt:Chao Phraya]]
[[pt:Rio Chao Phraya]]
[[ru:Чаупхрая]]
[[ru:Чаупхрая]]
[[sa:चाओ फ्रया]]
[[sa:चाओ फ्रया]]

06:37, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

சாவோ பிரயா ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்தாய்லாந்துக் குடா
நீளம்372 கி.மீ (231 மைல்)

சாவோ பிரயா ஆறு தாய்லாந்தில் உள்ள ஒரு பெரிய ஆறு. பிங் ஆறும் நன் ஆறும் இணைந்து இந்த ஆறு பிறக்கிறது. பின்னர் இவ் ஆறு வடக்கில் இருந்து தெற்காக நடுத் தாய்லாந்து ஊடாக பேங்காக்கை நோக்கிப் பாய்ந்து பின் தாய்லாந்துக் குடாவில் கலக்கிறது.

பேங்காக்கில் சாவோ பிரயா ஆற்றின் வழியாக குறிப்பிடத்தகுந்த அளவு நீர்வழிப் போக்குவரத்து நடைபெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_பிரயா_ஆறு&oldid=550051" இலிருந்து மீள்விக்கப்பட்டது