மேடைச் சிரிப்புரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25: வரிசை 25:
== இவற்றையும் பார்க்க ==
== இவற்றையும் பார்க்க ==
* [[:en:Comedy Central Presents: 100 Greatest Stand-Ups of All Time]]
* [[:en:Comedy Central Presents: 100 Greatest Stand-Ups of All Time]]
[[சிரிப்பு]]
* [[சிரிப்பு]]
[[நகைச்சுவை]]
* [[நகைச்சுவை]]


[[பகுப்பு:மேடைச் சிரிப்புரை]]
[[பகுப்பு:மேடைச் சிரிப்புரை]]

13:07, 29 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

மேடைச் சிரிப்புரை எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாதாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது.


தமிழில் மேடைச் சிரிப்புரை கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பரந்த அறிமுகம் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் மேடைச் சிர்ப்புரையாளர்கள்

அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்கள்

ஐக்கிய இராச்சியம்

கனடா

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடைச்_சிரிப்புரை&oldid=547959" இலிருந்து மீள்விக்கப்பட்டது