"மாத்திரை (தமிழ் இலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (நன்னூல் சூத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் "மகரக் குறுக்கம்" எழுத்துப் பிழை சரி செய்யப்ப)
தமிழ் இலக்கணத்தில் '''மாத்திரை''' எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.
 
 
:: ''"இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை"'' - [[நன்னூல்]]
 
 
* [[குற்றெழுத்து]]க்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/547242" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி