அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: es:Himno Nacional (Bangladesh)
சி தானியங்கிஇணைப்பு: tg:Суруди миллии Бангладеш
வரிசை 57: வரிசை 57:
[[sr:Химна Бангладеша]]
[[sr:Химна Бангладеша]]
[[sv:Amar Sonar Bangla]]
[[sv:Amar Sonar Bangla]]
[[tg:Суруди миллии Бангладеш]]
[[th:อามาร์ โชนาร์ บังกลา]]
[[th:อามาร์ โชนาร์ บังกลา]]
[[tr:Amar Sonar Bangla]]
[[tr:Amar Sonar Bangla]]

17:56, 21 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

அமர் சோனர் பங்களா
আমার সোনার বাংলা

இரவீந்திரநாத் தாகூர், அமர் சோனர் பங்களா பாடலை இயற்றி இசையமைத்தவர்

 வங்காளதேசம் நாட்டுப்பண் கீதம்
இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர், 1906
இசைஇரவீந்திரநாத் தாகூர், 1906
சேர்க்கப்பட்டது1972
இசை மாதிரி
அமர் சோனர் பங்களா (வாத்தியம்)

அமர் சோனர் பங்களா (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. சன கண மன எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_சோனர்_பங்களா&oldid=543339" இலிருந்து மீள்விக்கப்பட்டது