விந்துப் பாய்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: விந்து பாய்மத் திரவம் வெண்மை நிறக் கொலைப் பொருளாக அமைந்திர...
(வேறுபாடு ஏதுமில்லை)

04:38, 16 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

விந்து பாய்மத் திரவம் வெண்மை நிறக் கொலைப் பொருளாக அமைந்திருக்கும். இப்போருளுக்கு செமினால் பிளாஸ்மா என்று பெயர். இப்பிளாஸ்மா விந்துப்பை, புராச்டேட் சுரப்பி, கொவ்ப்பர் சுரப்பி, பல்போ-உறேதல் சுரப்பிகளால் சுரக்கப்படும் . இப்பொருள் விந்துச் செல்களுக்கு உணவளிப்பதுடன் நீந்திச் செல்லும் ஊடகமாகவும் விளங்கும். ஒருமுறை வெளியேற்றப்படும் விந்துப் பொருளில் 50 மில்லியன் விந்துச் செல்கள் அமைந்திருக்கலாம். புணர்ச்சியின் பொது ஆண் புனர் உறுப்பு விரைத்துப் பெரிதாகும். அவ்வுறுப்பின் அடிப்பகுதியிலிருந்து தோன்றும் தசை இயக்கங்களால் விந்துச் செல்கள் விசையுடன் பெண்ணின் கலவிக் கால்வாயினுள் பீச்சப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்துப்_பாய்மம்&oldid=539315" இலிருந்து மீள்விக்கப்பட்டது