சாய்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
சாய்தளம் ஒன்றின் மீதுள்ள பொருளில் உஞற்றப்படும் விசைகளைக் கணிக்கும் பொது மூன்று பிரதான விசைகள் கருத்தில் கொள்ளப்படும். அவை:
 
#. [[செவ்வண் விசை]](N)-பொருளின் மீது தாக்கும் புவியீர்ப்பு விசைக்கு சமனாக தளத்தால் கொடுக்கப்படும் மறுதாக்கம் அ-து mg cos θ
#. [[புவியீர்ப்பு விசை]](mg)
#. [[உராய்வு விசை]](f)- தளத்திற்கு சமானமாக
 
 
புவியீர்ப்பு விசை சாய்தளத்தின் தளத்திற்கு சமாந்தரமாகவும் நிலைக்குத்தாகவும் இரு வகையில் ஈடு செய்யப்படும்.
# கீழ் நோக்கி அசைவு இல்லை. ஆகவே: N = mg cos θ
# பொருள் ஓய்விலிருக்கும் போது: உராய்வு விசை f = mg sin θ
 
* mg sin θ ஆனது f விடப் பெரிது ஆயின் சாய்தளத்தின் மீது பொருள் கீழ்நோக்கி இயங்கும்.
 
 
 
9,624

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/538490" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி