"நீராவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
835 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
/* விரிவு 8/
சி (தானியங்கிஇணைப்பு: so:Uumi)
(/* விரிவு 8/)
[[நீர்|நீரை]]ச் சூடாக்கும் போது அது [[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருந்து [[வளிமம்|வளிம]] நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே '''நீராவி''' எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் [[ஆவியாக்கம்]] என்று குறிக்கப்படும். [[நீர்]] எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம். [[அறை வெப்பநிலை]] மற்றும் [[சூழல் வெப்பநிலை|சூழல் வெப்பநிலையில்]] [[வளிமண்டலம்]] நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 [[பாகை]] [[செல்சியஸ்]] [[வெப்பநிலை]] யில் கொதிநீராவி பெறப்படும்.
 
==தெவிட்டிய நீராவி ==
தெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது.
 
== மிகைவெப்ப நீராவி ==
நிலவும் [[அழுத்தம்|அழுத்தத்தில்]], [[கொதிநிலை|கொதிநிலைக்கும்]] அதிகமான [[வெப்பநிலை|வெப்பநிலையைக்]] கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது.
 
<br clear="all">
 
[[af:Stoom]]
[[aren:بخارSteam]]
[[bg:Пара]]
[[ca:Vapor]]
[[cs:Pára]]
[[de:Dampf]]
[[el:Ατμός]]
[[en:Vapor]]
[[es:Vapor (estado)]]
[[eu:Lurrun]]
[[fa:بخار]]
[[gl:Vapor]]
[[he:אד]]
[[hr:Para]]
[[id:Uap]]
[[it:Vapore]]
[[ja:蒸気]]
[[ko:수증기]]
[[lt:Garai]]
[[lv:Tvaiks]]
[[mr:बाष्प]]
[[nl:Damp]]
[[nn:Damp]]
[[oc:Vapor]]
[[pl:Para cieczy]]
[[pt:Vapor]]
[[ro:Abur]]
[[ru:Пар]]
[[sah:Паар]]
[[simple:Vapor]]
[[sk:Para]]
[[sl:Para]]
[[so:Uumi]]
[[sq:Avulli]]
[[su:Uap]]
[[sv:Ånga]]
[[uk:Пара]]
[[uz:Bugʻ]]
[[yi:פארע]]
[[zh:蒸氣]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/537504" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி