ஆங்கிலிக்க ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ru:Англиканское сообщество
சி தானியங்கிஇணைப்பு: zh-yue:普世聖公宗
வரிசை 40: வரிசை 40:
[[ru:Англиканское сообщество]]
[[ru:Англиканское сообщество]]
[[zh:普世聖公宗]]
[[zh:普世聖公宗]]
[[zh-yue:普世聖公宗]]

22:46, 9 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலிக்க ஒன்றியக் கொடி

ஆங்கிலிக்க ஒன்றியம் அல்லது ஆங்கிலேய ஐக்கியம் (Anglican Communion) என்பது உலகம் முழுவதுமுள்ள ஆங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகபெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதபிரிவாகும். இங்கிலாந்து திருச்சபை மற்றும் அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிர்க்கு பிராந்திய பேராயிர்கள் தலமையேற்கின்றன. மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன.

77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும்.

சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியம் (நீலனிர நாடுகள்)

தமிழ் நாடு உட்பட தென் இந்திய மானிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன.

கன்டர்பரி திருச்சபை

கன்டர்பரி திருச்சபை பார்க்கவும்.

உபதேசம்/போதனை

பிரிவாகப் படிக்க ஆங்கிலிக்கம் பார்க்கவும்.

ஒன்றிய முறை

சரவதேச ஆங்கிலிக்க திருச்சபைகள்

வரல்லறு

ஆங்கிலிக்க வரலாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலிக்க_ஒன்றியம்&oldid=535165" இலிருந்து மீள்விக்கப்பட்டது