காகா (காற்பந்தாட்ட வீரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hy:Ռիկարդո Կակա |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: ml:കക്ക (ഫുട്ബോൾ കളിക്കാരൻ) |
||
வரிசை 80: | வரிசை 80: | ||
[[lv:Kaka (futbolists)]] |
[[lv:Kaka (futbolists)]] |
||
[[mk:Рикардо Кака]] |
[[mk:Рикардо Кака]] |
||
[[ml:കക്ക (ഫുട്ബോൾ കളിക്കാരൻ)]] |
|||
[[mn:Кака]] |
[[mn:Кака]] |
||
[[ms:Kaká]] |
[[ms:Kaká]] |
22:16, 9 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்
வார்ப்புரு:போர்ச்சுகீசிய பெயர்
Personal information | |||
---|---|---|---|
Full name | ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே | ||
Date of birth | ஏப்ரல் 22, 1982 | ||
Place of birth | பிரேசிலியா, பிரேசில் | ||
Height | 1.86 m (6 அடி 1 அங்) | ||
Playing position | Attacking midfielder | ||
Club information | |||
Current club | ரியல் மாட்ரிட் | ||
Number | 8 | ||
Youth career | |||
1994–2000 | சாவோ பாவுலோ | ||
Senior career* | |||
Years | Team | Apps† | (Gls)† |
2001–2003 | சாவோ பாவுலோ | 59 | (23) |
2003–2009 | மிலன் | 193 | (70) |
2009– | ரியல் மாட்ரிட் | 10 | (3) |
National team | |||
2002– | பிரேசில் | 73 | (26) |
* Senior club appearances and goals counted for the domestic league only. † Appearances (Goals). |
காகா என்று அழைக்கப்படும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [xiˈkaɾdʊ iˈzɛksõ dʊsˈsɐ̃tʊs ˈleɪ̯tʃɪ]; பிறப்பு ஏப்ரல் ), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்பொழுது ரியல் மாட்ரிட் அணிக்காகவும்[1] மற்றும் பிரேசில் அணிக்காகவும் விளையாடுகிறார்.எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் வரிப்பந்தாட்டமும் ஆடியதால், சாவோ பாவுலோ கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. 2003-ஆம் ஆண்டு 85 லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் பலோன் டி'ஓர் வென்றார்.