பிக் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: right|thumb|''பிக் பென்'' பிக் பென், உலகில...
 
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Clock Tower - Palace of Westminster, London - September 2006-2.jpg|right|thumb|''பிக் பென்'']]
[[Image:Clock Tower - Palace of Westminster, London - September 2006-2.jpg|right|thumb|''பிக் பென்'']]
பிக் பென், உலகிலேயே பெரிய [[கடிகாரம்]] இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் [[பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்]] (BBC) என்ற [[நிறுவனம்]], வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் [[ஒலி]] – ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது, இதை குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை.

[[பகுப்பு:இங்கிலாந்து]]

[[ar:بيج بن]]
[[ar:بيج بن]]

21:50, 9 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

பிக் பென்

பிக் பென், உலகிலேயே பெரிய கடிகாரம் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (BBC) என்ற நிறுவனம், வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் ஒலி – ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது, இதை குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பென்&oldid=535143" இலிருந்து மீள்விக்கப்பட்டது