மலைவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதி
சி கிரிவலம், மலைவலம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சமசுகிருத பெயர் மாற்றாம்
(வேறுபாடு ஏதுமில்லை)

13:03, 7 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

பௌர்ணமி அன்றும் பக்தர்கள் திருவண்ணாமலையின் அருணாச்சலத்தை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர். இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி அவர்கள், தன் இன்னுயிர் நீங்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைவலம்&oldid=534079" இலிருந்து மீள்விக்கப்பட்டது