"பீட்டர் டிரக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: 20ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற முகாமைத்துவச் சிந்தனையாளர...)
20ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற முகாமைத்துவச் சிந்தனையாளர்களில் [[en:Peter Drucker|'''பீட்டர் றகர்]] '''(1909-2005) முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவர் நீயோக் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பேராசிரியராகவும் முகாமைத்துவ ஆலோசகராகவும் பணிபுhpந்தவர்.
 
 
== பீட்டர் றகரின் [[முகாமைத்துவக் கோட்பாடு]] ==
 
 
 
இன்று பீட்டர் றகரின் குறிக்கோளுடனான முகாமைத்துவம் உலகிலுள்ள பல நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவர் முகாமைத்துவம் பற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் பிரபலமான 'The Practice of Management'(1954) – 'முகாமைத்துவச் செயற்பாடு' எனும் நவீன முகாமைத்துவ நூலில்தான் குறிக்கோளுடனான முகாமைத்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
றகர் அதிகார வர்க்க முகாமைத்துவத்திற்கு எதிராகவே தனது முகாமைத்துவச் சிந்தனைகளை முன்வைக்கின்றார். முகாமைத்துவத்தில் புதிய விடயங்கள் புகுத்தப்படுவது ஆரோக்கியமான ஒன்றாகவே அவர் கருதுகின்றார். முகாமைத்துவத்தை ஒரு தொழில் என்றும் நல்ல பயிற்சி என்றும் குறிப்பிடும் றகர் முகாமைத்துவ அமைப்பொன்றில் ஒவ்வொரு உறுப்பினராலும் நிறைவேற்றப்பட வேண்டிய நோக்கங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட வேண்டும், பின் அவர்களின் நோக்கங்களைச் செவ்வனே நிறைவேற்ற உதவும் வகையில் தேவையான தகவல்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படுதல் வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். முகாமைத்துவத்தில் கட்டுப்பாடு என்பதனைத் தேவையற்ற ஒன்றாகவே அவர் காண்கின்றார்.
 
 
மேலும், றகரினால் முன்வைக்கப்பட்ட குறிக்கோளுடனான முகாமைத்துவத்தில் குறிக்கோள்கள் தெளிவாகக் காணப்படும். அக்குறிக்கோள்களை அடைவதற்கு அனைவரும் உடன்பாடன வழிகாட்டல்களிலும், செயற்பாடுகளிலும் ஈடுபடுவர். நிறுவனத்தின் அறிவு, திறன், கற்பனாசக்தி ஆகிய அனைத்தும் ஒருங்கே ஒன்றுபடுத்தப்பட்டு குறிக்கோளினை நோக்கித் திசைப்படுத்தப்படுவது இதன் அடிப்படையாகும். குறிக்கோள்களுடனான முகாமைத்துவம் அதி சிறந்த குழு உணர்வினையும், குழு வேலையினையும் விருத்தியாக்குகின்றது; மனிதர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்கள் குறிக்கோளினை அடைவதற்கு ஆற்றலுடன் செயற்படுவர் எனக் குறிப்பிடுகின்றது. இதனால் தான் றகர் குறிக்கோளுடனான முகாமைத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்றார்.
 
 
== பீட்டர் றகரின் நூல்கள் ==
9,614

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/532738" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி